MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
தமிழ்நாடு

மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை

Admin
Last updated: May 12, 2026 4:48 pm
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தனது 'எக்ஸ்' தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்று, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவரான வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கு மிக பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அதை நோக்கியே நமது பயணத்தைத் தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஆகவே, கழகத் தோழர்கள் எவரும், பிறந்தநாள் விழாக்கள் அல்லது குடும்ப விழாக்கள் தொடர்பாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பேனர்கள், பதாகைகள் போன்றவற்றை எங்கும் வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எந்தவிதக் கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது' என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எதன் மூலமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரேனும் நடந்துகொண்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றும் என். ஆனந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது
Next Article நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை: உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி மேல்முறையீடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் முதல்-மந்திரி யார்? ராகுலுக்கு எதிராக பேனர்கள் வைப்பால் பரபரப்பு!

கேரளாவில் முதல்-மந்திரி யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பம், ராகுல் காந்திக்கு…

May 14, 2026

திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக…

May 14, 2026

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,…

May 14, 2026

உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கனமழை மற்றும் புயல் காரணமாக 56…

May 14, 2026

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அன்னிய செலாவணி…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில்,…

1 Min Read
தமிழ்நாடு

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

அதிரப்பள்ளி வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் சாலையைக் கடந்து செல்வதால், வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 Min Read
தமிழ்நாடு

மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?