MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?

இந்தியா

பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?

Admin
Last updated: மே 12, 2026 12:50 மணி
Admin
Share
SHARE

கேரள சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், தற்போது வாடகை வீட்டிற்கு மாறியுள்ளார்.

டெல்லியில் நடந்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, திங்கள்கிழமை இரவு திருவனந்தபுரம் வந்த பினராயி விஜயன், நகரின் பேக்கரி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள இரு மாடி வாடகை வீட்டில் குடியேறினார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனே, கேரள முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான Cliff House வளாகத்தை விட்டு அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கட்சி அவருக்குத் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்க ஏற்பாடு செய்ய முன்வந்தபோதிலும், அவர் தனது குடும்பத்துடன் இந்த வாடகை வீட்டிலேயே தங்குவதற்கு முடிவெடுத்துள்ளார்.

தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்ற பினராயி, கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால், அவருக்கு அந்தப் பதவிக்கான அதிகாரப்பூர்வ இல்லமான Cantonment House ஒதுக்கப்படும்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சிபிஎம் கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி, இந்தத் தேர்தலில் 140 இடங்களில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸின் யுடிஎஃப் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 அதிரடி உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு
Next Article டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல்: இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர் – மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகள் எதிர்க் கட்சி அமளியால் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து செயல்பட முடியாமல் போயின.

1 Min Read
இந்தியா

உ.பி.யில் கனமழை: 31 பேர் பலி! மீட்புப் பணி தீவிரம்

உத்தரப்பிரதேசத்தில் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று காரணமாக 31 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
மாரத்தான் ஓடும் தாய் ரமாபாய்
இந்தியா

மகளின் கல்விக்காக வெறுங்காலுடன் மாரத்தான் ஓடிய தாய்!

மகளின் உயர்கல்விக்கான செலவைச் சமாளிக்க, தாய் ரமாபாய் வெறுங்கால்களுடன் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். பல வழிகளில் முயன்றும் பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த அசாதாரண…

2 Min Read
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
இந்தியா

ஆசிரியர்கள் பெயருக்கு முன் ‘Tr’: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு: ஆசிரியர்கள் பெயருக்கு முன் ‘Tr’ பயன்படுத்தலாம். இது ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min Read

Home - இந்தியா - வாடகை வீட்டில் குடியேறிய கம்யூனிஸ்டு தலைவர் பினராயி விஜயன்!

இந்தியா

வாடகை வீட்டில் குடியேறிய கம்யூனிஸ்டு தலைவர் பினராயி விஜயன்!

Admin
Last updated: மே 12, 2026 9:22 காலை
Admin
Share
SHARE

கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சிபிஎம் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு திருவனந்தபுரம் திரும்பிய பினராயி விஜயன், அங்குள்ள பேக்கரி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு அடுக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, கேரள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான Cliff House வளாகத்திலிருந்து அவர் வெளியேறினார்.

கட்சி அவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை வழங்க முன்வந்தபோதிலும், அவர் தனது குடும்பத்துடன் இந்த வாடகை வீட்டிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.

தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்ற பினராயி கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு அந்தப் பதவிக்கான அதிகாரப்பூர்வ இல்லமான Cantonment House ஒதுக்கப்படும்.

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சிபிஎம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி, இந்தத் தேர்தலில் 140 இடங்களில் வெறும் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசின் யுடிஎப் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?
Next Article “முதல்வர் விஜய் சொன்னதை செய்து காட்டுவார் என நம்புகிறோம்” – இயக்குனர் ஏ. சற்குணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

இந்தியா

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தலில்…

1 Min Read

அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு

அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்; அவருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

1 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்தியா

இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை – அமித் ஷா

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டும் என சிஜேபி…

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இந்தியா

பிரதமர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?