MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!
சினிமா

துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!

Admin
Last updated: May 12, 2026 11:20 am
Admin
Share
SHARE

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி, 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.

பாகிஸ்தானில் பணிபுரியும் ஒரு இந்திய உளவாளியின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்', கடந்த மார்ச் 19 அன்று வெளியாகி, முதல் பாகத்திற்கு கிடைத்ததைப் போலவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இரண்டாம் பாகம் தற்போது வரை 1,800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், இது 2,000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, துரந்தர் 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஒரு தகவல் பரவியது.

ஆனால், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி துரந்தர் 2 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துரந்தர் முதல் பாகம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டில் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. அரசுக்கு அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு: முதலமைச்சரின் திட்டங்களை பாராட்டிப் பேச்சு
Next Article மேடையில் சூர்யாவை சந்தித்த ரசிகர் – நெகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த சூர்யா!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

சினிமா

மாலை நேர ஒளியின் மாயம்: சினிமா தந்த பொன்னான தருணங்கள்!

சினிமாவில் மாலை நேரத்து ஒளியின் 'மேஜிக் ஹவர்' அல்லது 'கோல்டன் ஹவர்' எவ்வாறு உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்குகிறது என்பதை விளக்கும் கட்டுரை.

3 Min Read
சினிமா

KHxRK: ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

நெல்சன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு KHxRK என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு…

1 Min Read
சினிமா

கண்ணதாசன் பிறந்தநாள்: வைரமுத்து புகழஞ்சலி

கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து அவரது தமிழைப் போற்றி புகழஞ்சலி செலுத்தினார். கண்ணதாசனின் தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்றார்.

1 Min Read
சினிமா

உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து

உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?