MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

சினிமா

அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

Admin
Last updated: மே 9, 2026 3:56 மணி
Admin
Share
SHARE

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கான் சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

மேலும் வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான கொரியன் பேமிலி என்ற பாடல் வெளியாகி இன்ஸ்டா டிரெண்ட் ஆனாது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் செகண்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. அதாவது, நான் தான் சிங்க் என்ற பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாடலை போல் இந்த பாடலும் டிரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை
Next Article FIFA உலகக் கோப்பை 2026: தொடக்க விழாவில் உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகிறார்

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கார் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

கான் சிட்டி பட டிரெய்லர் இன்று மாலை வெளியீடு

'கான் சிட்டி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க குடும்பத்தை மையமாக கொண்ட இந்தப் படம், பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது.

1 Min Read
சினிமா

சாராயம் காய்ச்சுறவங்களும், ரவுடிகளும்தான் அரசியலுக்கு வரணுமா? விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாக்யலட்சுமி சீரியல் நடிகர்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை…

2 Min Read
சினிமா

‘ஓம்’ பட தீம் மியூசிக்கை வெளியிட்டார் சாய் அபயங்கர்

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், 'ஓம்' திரைப்படத்தின் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளார். இது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

0 Min Read
சினிமா

ரகுமான் நடிக்கும் அமானுஷ்ய திகில்! ஜமீனாக வருகிறார்!

நாட்டார் மர்மக்கதை பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரகுமான் ஜமீன்தாராக நடிக்கிறார். 1980-களில் நடக்கும் இந்த திகில் படத்தில் அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து குடும்பத்தை காக்க…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?