MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு

நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

Admin
Last updated: மே 12, 2026 9:21 காலை
Admin
Share
SHARE

குமரி மாவட்டம் மருதங்கோடு மடத்துவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 46), தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது அத்துமீறி நுழைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ரெஜியை குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தர காரணமாக இருந்த போலீசார் மற்றும் அரசு வக்கீல் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேடைக்கு ஓடி வந்த ரசிகர் – போட்டோ எடுத்து நெகிழ வைத்த சூர்யா!
Next Article சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

திருச்சி நரேஷ் வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி ஆதரவாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழக முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கப்பணம் மற்றும்…

1 Min Read
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பு: பாஜக நாடகத்தை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக பாஜகவின் அணை முற்றுகை போராட்டங்கள் ஒரு நாடகம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

2 Min Read
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆறுமுகம் வெட்டி கொலை செய்யப்பட்ட இடம்
தமிழ்நாடு

சென்னையில் பட்டப்பகலில் விசிக நிர்வாகி வெட்டி கொலை

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி அமைப்பாளர் ஆறுமுகம், பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரிவு RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு
தமிழ்நாடு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்டம் ஒழுங்கு பிரிவு விலக்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்கள் இனி RTI சட்டத்தின் கீழ் வராது என தவெக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சிகள், மாணவர்கள், விவசாயிகள் போராட்ட…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?