MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
தமிழ்நாடு

மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்

Admin
Last updated: May 12, 2026 6:49 am
Admin
Share
SHARE

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், தேனாம்பேட்டை மண்டலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் மந்தைவெளி பஸ் பணிமனை அருகில் பிரதான கழிவுநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே, நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், சீதாம்மாள் காலனி கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மந்தைவெளி கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது. எனவே, ஆழ்வார்பேட்டை, நந்தனம், அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி ஆகிய இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு 8144930909, 8144930225 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article PM Modi | கொரோனா காலத்தை போல் மீண்டும் ஆன்லைன் வகுப்பு – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
Next Article கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தி.மு.க. அலுவலக இடிப்பு: தூண் விழுந்து நிர்வாகி உயிரிழப்பு

பெருந்துறை ஒன்றிய தி.மு.க. அலுவலக கட்டிடம் இடிக்கும்போது தூண் விழுந்து நிர்வாகி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடி: மீண்டு வருமா மாநிலம்?

தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் வாங்கிய கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திமுக ஆட்சியில் மேலும்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள, அரசு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு சேவையை அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: தமிழிசை கண்டனம்

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?