MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை

இந்தியா

நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை

Admin
Last updated: மே 11, 2026 10:49 மணி
Admin
Share
SHARE

மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை நகராட்சி பணி நியமன மோசடி வழக்கில் கைது செய்துள்ளது.

பண மோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ காம்ப்ளக்ஸ் அலுவலகத்தில் நீண்ட நேரம் அவரிடம் கேள்வி கேட்ட நிலையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சுஜித் போஷ் பிதான்நகர் தொகுதியில் இருந்து 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஷரத்வாத் முகர்ஜியிடம் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஊழியர்கள், தூய்மைப் பணியார்கள், கிளார்க்குகள், பியூன்கள் உள்ளிட்டோர்களை நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொர்பான கடந்த ஆண்டு தீயணைப்பு மற்றும் அவசரகால சர்வீசஸ் முன்னாள் அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 10 ஆண்டுகளில் எந்த ஐபிஎல் அணியும் செய்யாததை செய்த டெல்லி கேப்பிடல்ஸ்.. அரிய சாதனை
Next Article சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காக்ரோச் ஜனதா கட்சி அலுவலகம் அல்லது அதன் முக்கிய தலைவர்கள்

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக…

அக்டோபர் 10, 2026

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

ராகுல் காந்தி கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
இந்தியா

பிஹாரில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ராகுல் காந்தி கண்டனம்

பிஹாரில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

1 Min Read
இந்தியா

கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்

திருவனந்தபுரம்: கேரளா​வின் மலப்​புரம் மாவட்​டத்​தில் கோடினி கிராமம் உள்​ளது. அங்கு சுமார் 2,000 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன. பெரும்​பாலும் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் ​காரண

1 Min Read
டெல்லி காவல்துறை அலுவலகம்
இந்தியா

சுதந்திர பரத்வாஜை கைது செய்ய டெல்லி போலீஸ் உறுதி: சிஜேபி தகவல்

சிஜேபி ஆதரவாளர் நிஷு ஆசாத்தின் தந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில், இந்துத்துவ ஆதரவாளர் சுதந்திர பரத்வாஜ் 72 மணி நேரத்துக்குள் கைது செய்யப்படுவார் என டெல்லி போலீஸ் உறுதி…

1 Min Read
இந்தியா

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும், இருப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை அதிரடி தடை விதித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?