MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்

இந்தியா

கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்

Admin
Last updated: மே 9, 2026 4:27 மணி
Admin
Share
SHARE

திருவனந்தபுரம்: கேரளா​வின் மலப்​புரம் மாவட்​டத்​தில் கோடினி கிராமம் உள்​ளது. அங்கு சுமார் 2,000 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன. பெரும்​பாலும் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் ​காரண​மாக கோடினி கிராமம், இரட்​டையர் கிராமம் என்று அழைக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து கிராம மக்​கள் கூறிய​தாவது: கடந்த 70 ஆண்​டு​களாக எங்​கள் கிராமத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்கமாக இருந்து வரு​கிறது. இரு குழந்​தைகளும் ஒரே மாதிரியாக இருப்​ப​தால் அவர்​களை அடை​யாளம் காண்​ப​தில் பெரும் சிரமங்​கள் ஏற்​படும். தற்​போதைய சூழலில் எங்​கள் கிராமத்​தில் 550 பேர் இரட்​டையர்​களாக உள்​ளனர்.

எங்​கள் கிராமத்​தைச் சேர்ந்த பெண்​கள் திரு​மண​மாகி வெளியூர்களுக்கு செல்​கின்​றனர். அவர்​களுக்கு பிறக்​கும் குழந்தைகளும் பெரும்​பாலும் இரட்​டையர்​களாக உள்​ளனர். இதற்கு மரபணு காரண​மாக இருக்​கலாம். இவ்​வாறு கிராம மக்கள் தெரி​வித்​தனர். சமூக ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: கோடினி கிராமம் குறித்து இந்​திய ஆய்வு நிறு​வனங்​கள் மற்​றும் வெளிநாட்டு நிறு​வனங்​கள் பல்​வேறு ஆய்​வு​களை நடத்தி உள்ளன.

கிராமத்​தின் குடிநீர், மக்​களின் உணவு பழக்க வழக்​கம், சுற்​றுச்​சூழல் ஆகியவை குறித்து இந்த நிறு​வனங்​கள் ஆய்வு நடத்தி உள்ளன. நைஜீரி​யா​வின் இக்​போ-ஓரா சமு​தா​யத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்​க​மாக உள்​ளது. இதற்கு சில உணவு வகைகள் காரணம் என்று விஞ்​ஞானிகள் கண்​டு​பிடித்து உள்ளனர்.

ஆனால் கோடினி கிராமத்​தைப் பொறுத்​தவரை உணவு வகைகளுக்​கும் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​புக்​கும் தொடர்பில்லை என்​பது தெரிய​வந்​துள்​ளது. கிராம மக்​களின் மரபணு தொடர்​பாக​வும் விஞ்​ஞானிகள் ஆய்வு நடத்தி உள்​ளனர். ஆனால் இதி​லும் பெரிய முன்​னேற்​றம் ஏற்​பட​வில்​லை. இதர கேரள மக்​களைப் போன்றே கோடினி கிராம மக்​களின் மரபணுவும் இருக்​கிறது. இரட்டைக் குழந்​தைகள்​ விவ​காரம்​ தொடர்​​பாக தொடர்​ந்​து ஆய்​வு நடத்​தப்​பட்​டு வரு​கிறது. இவ்​​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி
Next Article தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ டிரைவர் மற்றும் யானை

போபால் யானை தாக்குதல்: வெல்லம் கொடுத்தவரை மிதித்து கொன்ற சோகம்

ராஜ்நகரில் மத நிகழ்ச்சியின் போது, வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவரை யானை மிதித்து…

ஜூலை 27, 2026

பெப்சி, ரெட் புல்லில் ‘எனர்ஜி டிரிங்க்’ இருக்கக்கூடாது: FSSAI அதிரடி

பெப்சி, ரெட் புல் உள்ளிட்ட குளிர்பானங்களில் 'எனர்ஜி…

ஜூலை 27, 2026

நான் தெருப் போராளி – காங்கிரஸுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தான்…

ஜூலை 27, 2026

இ20 பெட்ரோல் விவகாரம்: நிதின் கட்கரி குடும்பத்தினர் மீது அவதூறு – வழக்கு

இ20 பெட்ரோல் விவகாரம் தொடர்பாக, தன் குடும்பத்தினர்…

ஜூலை 27, 2026

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்: 5 வயது மகன் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் மகோபாவில், 8 மாத கர்ப்பிணி…

ஜூலை 27, 2026

You Might Also Like

இந்தியா

சர்வதேச யோகா தினம்: மேற்கு வங்கத்தில் மோடியுடன் மக்கள் யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பொதுமக்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். இது மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் தேசிய யோகா நிகழ்வாகும்.

1 Min Read
மகா​ராஷ்டி​ரா​வில் வெள்​ள​த்தால் ஆற்​றில் மிதந்து வரும் எரி​வாயு சிலிண்​டர்​கள்
இந்தியா

மகா​ராஷ்டி​ரா​வில் ஆற்​றில் மிதந்து வந்த 3,000 சிலிண்டர்கள்

மகா​ராஷ்டி​ரா​வின் ராய்​காட் பகுதியில் வெள்​ளத்​தால் அடித்துச் செல்லப்பட்ட சுமார் 3,000 எரி​வாயு சிலிண்​டர்​கள் ஆற்​றில் மிதந்து வந்த காட்சி பெரும் அதிர்ச்​சி​யை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.

1 Min Read

இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

உகாண்டாவிலிருந்து இந்தியா வந்த பயணிக்கு எபோலா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதியானதை அடுத்து, இந்தியாவில் எபோலா பாதிப்பு இதுவரை இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம்…

1 Min Read
இந்தியா

திருப்பதி: செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு தேதி அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானம், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வரும் 22-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?