MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!

Admin
Last updated: மே 11, 2026 9:32 மணி
Admin
Share
SHARE

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டசபையில் முறைப்படியாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்ற நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அதன்பின் வை.கோ.வை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். துரை வைகோ வாசலில் முதலமைச்சர் விஜயை கட்டித்தழுவி வரவேற்றார்.

பின்னர் வை.கோ.வை சந்தித்தார். வைகோ-வும் அவரை கட்டுத்தழுவி வரவேற்றார். பின்னர் வைகோ வீட்டில் உள்ளவர்கள் விஜய் உடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது அவரது வீட்டில் உள்ள பணிப்பெண்களும் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். உடனே வை.கோ. அவர்களை அழைத்தார். முதலமைச்சர் விஜயும் புன்னகையுடன் போட்டோ எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

அப்போது பணிப்பெண்கள் மிகப்பெரிய ஆனந்தத்துடன் விஜய் அருகில் வந்தனர். அப்போது ஒரு பெண் ஊரார் கண்கள் எல்லாம் முதலமைச்சர் விஜய் மீதுதான் உள்ளது என்பது போன் திருஷ்டி சுற்றினார். அதற்கு விஜயும் அந்த பெண்ணுக்கு அதுபோன்று திருஷ்டி சுற்றினார். ஒவ்வொரு பெண்ணும் அவரை கும்பிட்டு மரியாதை செலுத்த, அவரும் கும்பிட்டார். மேலும் அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இது பார்ப்போரை நெகிழச் செய்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
Next Article ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் காட்சி
தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்குப் பின் ஆடி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க அபூர்வ நாள்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ குரு-சந்திர சேர்க்கையுடன் கூடிய ஆடி அமாவாசை, பித்ரு தோஷ நிவர்த்திக்கு சிறந்த நாளாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் 12 அன்று…

2 Min Read
தமிழ்நாடு

கோவை-சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து: ரயில்வே அறிவிப்பு

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தல்.

1 Min Read
ராகுல் காந்தி சென்னை விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம்: ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நிர்வாகிகளை சந்தித்துவிட்டு மாமல்லபுரம் சென்றார்.

2 Min Read
தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?