MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

Admin
Last updated: மே 10, 2026 7:56 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு வந்துள்ளார். அவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK vs LSG: லக்னோ அணியை பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றிய சிஎஸ்கே.. 204 ரன் சேசிங்
Next Article 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: ’அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ – சிபிஐ கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும் 10 கூடுதல் நீதிபதிகள் உட்பட…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் பேரணி அறிவிப்பு

தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 9-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில்…

1 Min Read
பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

ரூ.2,000 சிலிண்டரை ரூ.950-க்கு வழங்கினோம் – பிரதமர் மோடி

ராஜஸ்தானில் ரூ.2,000 வரை உயரக்கூடிய கேஸ் சிலிண்டரை ரூ.950-க்கு வழங்கியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர்கள் கிடைப்பதையும் உறுதி…

2 Min Read
தமிழக அரசின் சமூக நீதி துறை பெயர் மாற்ற அரசாணை
தமிழ்நாடு

ஆதிதிராவிடர் நலத்துறை இனி சமூக நீதி துறையாக மாற்றம்!

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இனி அதிகாரப்பூர்வமாக சமூக நீதி துறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அரசாணை…

2 Min Read
திருநெல்வேலி இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

நெல்லையில் இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம்: 12-ந்தேதி அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகிற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. தொழிலாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?