MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

தமிழ்நாடு

மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

இதன் விளைவாக இன்று மதியம் எடப்பாடியை அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க வெறும் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவுக் கடிதம் வழங்கினர். மீதமுள்ள 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தரவில்லை.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக, சி.வி. சண்முகம் தலைமையில் இந்த 30 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர். சட்டமன்ற குழுத்தலைவர் வேலுமணி என்றும், கட்சிக் கொறடா சி.விஜயபாஸ்கர் எனவும் கடிதம் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சண்முகம் தலைமையிலான தரப்பினர், த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும், அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சி தற்போது மீண்டும் பிளவுபடும் நிலையை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்
Next Article வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

நெல்லை மாநகரை விட்டு வெளியேற 5 பேருக்கு உத்தரவு

நெல்லை மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 நபர்களை, 6 மாத காலத்திற்கு மாநகரை விட்டு வெளியேற காவல் ஆணையர் தேஷ்முக்…

0 Min Read
சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி, சகோதரருக்கு மீண்டும் சம்மன்: போலீஸ் திட்டம்

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை…

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் காட்சி
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் பதிலளிக்காததால் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட்டு எச்சரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அவர் பதிலளிக்காதபட்சத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

1 Min Read
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
தமிழ்நாடு

அரசு பள்ளியில் காலை உணவில் பல்லி: 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் அரசு பள்ளியில் காலை உணவில் பல்லி கண்டெடுக்கப்பட்டதால், அதை உண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?