MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்

இந்தியா

“மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: தேசிய திறந்தநிலை தரவரிசைப் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அனுமதி மறுத்த நிலையில், தான் மல்யுத்தத்தை விட்டு விலக வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் விரும்புவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வினேஷ் போகத், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகருக்கு வருகை தந்தார். விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், “அவர்கள் அரசியல் ரீதியாக சரியானவர்களாகக் காட்டிக்கொள்ள முயன்றனர். விஷயத்தை நேரடியாகக் கூறுமாறு நான் அவர்களிடம் சொன்னேன்.

நான் போட்டியில் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சிக்கல்களால் நான் சோர்வடைந்து இறுதியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் என்னை இத்தனை சர்ச்சைகளுக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.

சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் மற்றம் அவர்களின் குழுவினர்தான் இதற்குக் காரணம். அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போகிறேனா என கேட்கிறீர்கள். எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய நாங்கள் முயல்வோம். பொருத்திருந்து பாருங்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மே 10 முதல் 12-ம் தேதி வரை கோண்டாவில் நடைபெற உள்ள 2026 சீனியர் ஓபன் தரவரிசைப் போட்டியில் பங்கேற்க நான் தகுதி பெற்றுள்ளேன். இப்போட்டிக்கான பதிவை நான் நிறைவு செய்துள்ளேன். இதன்மூலம், மீண்டும் மல்யுத்தக் களத்துக்கு திரும்புவதை உறுதி செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வரவிருக்கும் சர்வதேச விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!
Next Article மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

ராகுல் காந்தி விமர்சனம்
இந்தியா

பிரதமர் மோடி, அமித் ஷா தப்ப முடியாது: ராகுல் காந்தி

பிரதமர் மோடி, கேள்வி கேட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவிற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, இது அபத்தமானது என்றும், மோடியும் அமித் ஷாவும் தப்ப முடியாது என்றும்…

2 Min Read
இந்தியா

சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற…

1 Min Read
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை
இந்தியா

காவிரி நீர் பங்கீடு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான…

2 Min Read
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியை சுகாதாரத்துறை அதிகாரிகள் விவாதிக்கும் காட்சி
இந்தியா

கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மக்கள் அதிர்ச்சி

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுகாதாரத்துறை நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?