MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

தமிழ்நாடு

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

Admin
Last updated: மே 11, 2026 8:21 மணி
Admin
Share
SHARE

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு
Next Article ‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதிய சம்பவம்
தமிழ்நாடு

சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதல்: 236 பேர் உயிர் தப்பினர்

சென்னையில் தரையிறங்கவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது பறவை மோதியதில், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 236 பயணிகளை பத்திரமாக தரையிறக்கினார். விமானம் ரத்து செய்யப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 3 மாத குழந்தை மர்ம மரணம்: போலீசார் விசாரணை

சென்னையில் 3 மாத ஆண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி? முக்கிய ஆலோசனை!

சென்னை அருகே கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது குறித்து தோழமைக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் முக்கிய…

1 Min Read
பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆலோசனை
தமிழ்நாடு

மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி? அரசு பரிசீலனை!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கப்படுமா? பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல். முதல்வர் ஜோசப் விஜய்யின் முடிவுக்குப் பின்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?