MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!

சினிமா

‘பெத்தி’ டிரெய்லர் அறிவிப்பு!

Admin
Last updated: மே 11, 2026 8:21 மணி
Admin
Share
SHARE

புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படம் பெத்தி. இப்படத்தில் ராம் சரணுடன், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பொம்மன் இராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பிறகு இப்படம் ஜூன் 4ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டிரெய்லர் மே.18ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
Next Article ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் கட்டிடம்

குழந்தைகள் ஆபாச படங்களை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

குழந்தைகள் மீதான ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை தடுக்க மத்திய அரசு…

செப்டம்பர் 25, 2026

படிவம் 6 மாற்றம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் தேர்தல்…

செப்டம்பர் 24, 2026

கண்ணூரில் பயங்கர விபத்து: பேருந்து மோதி 2 கல்லூரி மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு!

கேரள மாநிலம் கண்ணூரில் பேருந்து மோதி 2…

செப்டம்பர் 24, 2026

தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்; கர்ப்பம்

மகாராஷ்டிராவில் தோஷங்கள் கழிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல்…

செப்டம்பர் 24, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலக ராகுல் காந்தி கோரிக்கை

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக…

செப்டம்பர் 24, 2026

You Might Also Like

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி அவர்களின் புகைப்படம்
சினிமா

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2 Min Read
சினிமா

கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்கள் – ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், ரக்பி பிரீமியர் லீக்கில் பங்கேற்பது பெருமையளிப்பதாகவும், கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

1 Min Read
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி
சினிமா

ராஜமவுலி வெளியிட்ட ‘வாரணாசி’ குறித்த அசத்தல் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது புதிய படமான 'வாரணாசி' குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
திருக்குறள்-2 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
சினிமா

அமெரிக்காவில் ‘திருக்குறள்-2’ பட டிரெய்லர் வெளியீடு

அமெரிக்காவில் 'திருக்குறள்-2' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் திருக்குறளின் கருத்துக்களை மையமாகக் கொண்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?