MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கார் ஏற்றுமதியில் தொடர்ந்து நம்பர் 1இல் சீனா – ஜப்பானை ஓரங்கட்டியது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கார் ஏற்றுமதியில் தொடர்ந்து நம்பர் 1இல் சீனா – ஜப்பானை ஓரங்கட்டியது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - கார் ஏற்றுமதியில் தொடர்ந்து நம்பர் 1இல் சீனா – ஜப்பானை ஓரங்கட்டியது

உலகம்

கார் ஏற்றுமதியில் தொடர்ந்து நம்பர் 1இல் சீனா – ஜப்பானை ஓரங்கட்டியது

Admin
Last updated: மே 11, 2026 7:53 மணி
Admin
Share
SHARE

மேற்காசியாவில் ஒருபுறம் போர்சூழல் நிலவி வந்தாலும், கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சீனாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 7,96,000 கார் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது முந்தைய மாதங்களில் விற்பனை செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 85% உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முந்தைய ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் சுமார் 120% அதிகரித்து, 4,20,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆட்டோமொபைல் முன்னனி உற்பத்தி நிறுவனமான பி.ஒய்.டி மற்றும் கீலி ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களின் கார் உற்பத்தி நிறுவனங்களை ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளதாகவும் கார் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்காசியாவில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில், ஆறு வாகனத்தில் ஒரு வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனை ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு
Next Article “முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

உலகம்

ஜி7 மாநாடு: பாரிஸில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஜி7 உச்சிமாநாட்டிற்குப் பிறகு பாரிஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை உலக முன்னேற்றத்திற்கு முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

1 Min Read
உலகம்

மனைவி அடித்தாரா? மாக்ரோன்-ஈரானிய நடிகை விவகாரத்தில் புதிய திருப்பம்!

பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் விமானத்தில் மனைவியிடம் அடி வாங்கியதற்கும், ஈரானிய நடிகை ஃபாரஹானிக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் இதை…

1 Min Read
உலகம்

இந்திய போர்க்கப்பல் தர்காஷ் செஷல்ஸ் சென்றடைந்தது

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் தர்காஷ், செஷல்ஸ் தீவுகளுக்கு சென்றடைந்தது. பிஎஸ் ஸோரோஸ்டர் தொடர்பான முக்கிய உதிரிபாகங்கள் செஷல்ஸ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

1 Min Read
ஆண்ட்டி பர்ன்ஹாம் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கிறார்
உலகம்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு!

பிரிட்டன் அரசியலில் முக்கியத் திருப்பமாக, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரான ஆண்டி பர்ன்ஹாம் நாளை பிரதமராகப் பதவியேற்கிறார். கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?