MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

சினிமா

‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

Admin
Last updated: மே 11, 2026 4:47 மணி
Admin
Share
SHARE

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது சூர்யாவின் 46-வது படமாகும். நாக வம்சி தயாரித்த இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் பற்றிய ‘அப்டேட்’ வந்திருக்கிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகிறதாம். வயது அதிகமாக இருக்கும் ஒருவரை இளம் பெண் துரத்தி துரத்தி காதலிப்பது போலதான் இந்த படத்தின் கதை இருக்கிறது என்பது டீசரிலேயே காட்டப்பட்டிருந்தது. சூர்யாவை காதலிக்கும் பெண்ணாக மமிதா பைஜு நடித்திருக்கிறார்.

இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா – திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படம் வருகிற 14ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் நிர்வாகி என்னை திட்டினார்.. ஒரு குழந்தை போல் வளர்த்தோம்.. கவாஸ்கர் கருத்து
Next Article அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு
சினிமா

தடைகளைத் தாண்டி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியீடு!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தடைகளைத் தாண்டி வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

1 Min Read
சினிமா

துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!

துரந்தர் 2 திரைப்படம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்து, ரூ.2,000 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி…

1 Min Read
சினிமா

தி பாரடைஸ்: வதந்திகளுக்கு படக்குழுவின் நேரடி விளக்கம்!

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாக…

2 Min Read
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
சினிமா

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ முதல் பாடல் வெளியீடு

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் முதல் பாடல் வெளியானது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?