MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை

தமிழ்நாடு

கொளுத்தும் வெயில்: கோவையில் வேகமாக சரியும் அணைகளின் நீர்மட்டம்- விவசாயிகள் கவலை

Admin
Last updated: மே 11, 2026 12:20 மணி
Admin
Share
SHARE

கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

வெயில் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் அனைத்திலும் நீர் மட்டம் குறைந்து விட்டது. சில இடங்களில் குளங்கள் முற்றிலும் வறண்டு போய் விட்டன.

தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது.

மழை இல்லாததாலும், குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் இந்த மாத தொடக்கத்தில் 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது.

அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடியாகும். கடந்த 3-ந் தேதி அணையின் நீர்மட்டம் 11.91 அடியாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கத்தால் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயில் விட்டு, விட்டு பெய்கிறது.

இதனால் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்மட்டம் 10 முதல் 12 அடியாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 10.79 அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 4.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. தண்ணீர் இருப்பு சரிந்து வரும் நிலையில் பருவமழையையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூனில் தொடங்கும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணை கைகொடுத்தாலும் குடிநீர் தேவை தவிர இதர தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் உள்ள சோலையாறு, காடம்பாறை, மேல் ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அனைகளும் நிரம்பி காணப்பட்டது.

தற்போது கடந்த 5 மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து கோடைவெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள சோலையார், ஆழியார் அணை உள்பட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.

வால்பாறையில் உள்ள 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 11.96 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “எனக்கு பிடிக்கவில்லை” – ஈரானின் பதிலை நிராகரித்த ட்ரம்ப்
Next Article சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமோனியா கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆனது

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் விஜயிடம் விசாரணை அறிக்கை…

1 Min Read
டாஸ்மாக் கடைக்கு வெளியே பொதுமக்கள் நிற்கும் காட்சி
தமிழ்நாடு

500 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகள்: செல்பி வீடியோ அனுப்ப ‘வீ தி லீடர்ஸ்’ கோரிக்கை!

கல்வி நிறுவனங்கள், கோவில்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை செல்பி வீடியோவாக பதிவு செய்து அனுப்ப 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு…

1 Min Read
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 நடைபெற்ற தேர்வு மையம்
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு: 59,535 பேர் பங்கேற்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் 59,535 பேர் பங்கேற்றனர். வெறும் 1,851 பேர் மட்டுமே பங்கேற்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்து வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?