MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்

தமிழ்நாடு

மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு ராகுல்காந்தி வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

சத்யமூர்த்தி பவனுக்கு வந்த ராகுல்காந்தி, சிறந்த ஆட்சியை தந்த காமராஜர் ஆட்சி குறித்து நினைவு கூர்ந்தார். மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிகளை செய்வோம்.

இந்த அரசில் ஒரு அங்கமாக உள்ளோம். முதற்கட்டமாக நடந்த அமைச்சர்கள் பதவி ஏற்பில் காங்கிரஸ் கட்சி பட்டியலை தராததால் பங்கேற்க முடியவில்லை.

அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார். மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு தனது புதிய பயணத்தை அவர் தொடங்குவார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
Next Article “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

சிபிஐ எம்.பி. கே.சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

அரசு வேலை வழங்குவது அதிகார துஷ்பிரயோகம்: சிபிஐ எம்பி சுப்பராயன் கண்டனம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை சிபிஐ எம்பி சுப்பராயன் அதிகார துஷ்பிரயோகம் என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள்…

2 Min Read
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
தமிழ்நாடு

பழனியில் எளிதான தரிசனத்திற்கு புதிய சேவை அறிமுகம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு சேவை அறிமுகம். இணையதளம், கியூ ஆர் கோடு, செயலி மூலம்…

2 Min Read
குருக்ராமில் பெண் பைக் ஓட்டி மீது கார் மோதி விபத்து ஏற்பட்ட காட்சி
தமிழ்நாடு

குருக்ராமில் பயங்கரம்: பெண் பைக் ஓட்டியை கார் மோதி இழுத்துச் சென்றது!

ஹரியானா குருக்ராமில் பெண் பைக் ஓட்டி மீது கார் மோதி இழுத்துச் சென்ற பயங்கரம். ஆக்ஷன் கேமராவில் பதிவான காட்சி வைரல். ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க…

2 Min Read
கோவை புரோசோன் மாலில் 9ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு

கோவை புரோசோன் மாலில் 9ஆம் ஆண்டு விழா: அசத்தல் தள்ளுபடிகள்!

கோவை புரோசோன் மால் தனது 9வது ஆண்டு விழாவை ஜூலை 17, 18, 19 தேதிகளில் கொண்டாடுகிறது. 60% வரை தள்ளுபடி, இலவசப் பொருட்கள், கேக் வெட்டுதல்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?