MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேரம் திமுகதான்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேரம் திமுகதான்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குதிரை பேரம் திமுகதான்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

குதிரை பேரம் திமுகதான்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 3:55 மணி
Fernandez
Share
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
SHARE

திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப்போகிறார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'பணம் கொடுத்து ஒருவரை வாங்கினால் தான் குதிரை பேரம். தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகல் செய்துவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு' என்று குறிப்பிட்டார்.

தானாக ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை குதிரை பேரம் என்பதா என்றும், யாரையும் திமுக அழைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பதவி விலகல் செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும் என்றும் அவர் கேட்டார்.

குதிரை பேரம் என்றால் என்னவென்று தெரியுமா? ஆர்.எஸ். பாரதி டைம் பாஸுக்காக சிபிஐக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார். குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதானே தவிர, தவெக அல்ல. தற்போது வரை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திமுக உள்ளது.

தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் செய்ததால் செந்தில் பாலாஜி உடன் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது என்றும், கல்வி விவகாரத்தில் ஆளுநரும், மத்திய அரசும் விருப்பத்தை சொல்லலாம் என்றும், தவெக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறையில் அனைத்து புகார்களும் விரைவாக விசாரிக்கப்படும் என்றும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKHorse TradingNirmalkumarஅதிமுகஅனிதா ராதாகிருஷ்ணன்குதிரை பேரம்திமுகநிர்மல்குமார்ராஜேந்திர பாலாஜி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125: ஸ்டைல், மைலேஜ், அம்சங்கள்!
Next Article குழாய்களில் படிந்துள்ள வெள்ளை நிறக் கறைகளை அலுமினிய ஃபாயில் கொண்டு தேய்த்து சுத்தம் செய்தல் அலுமினிய ஃபாயில்: குழாய் கறைகளை நீக்க எளிய வழி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற கட்டிடம்

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளுக்கான புதிய நடைமுறை?

உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர வழக்குகளை, நீதிமன்ற நேரத்திற்குப் பிறகும்…

ஜூலை 14, 2026

19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வருகிறார் தஸ்லிமா நஸ்ரின்!

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப்…

ஜூலை 14, 2026

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய…

ஜூலை 14, 2026

கோவை மாநகராட்சி அரசு வேலை: 54 பேருக்கு சிக்கல் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 54 அரசு ஊழியர்களை…

ஜூலை 14, 2026

எத்தனால் கலந்த பெட்ரோல்: நுகர்வோருக்கு தேர்வு வசதி – ஆம் ஆத்மி வலியுறுத்தல்

எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் கலக்காத பெட்ரோல்…

ஜூலை 14, 2026

You Might Also Like

மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை தனி செயலகம்: மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழக ஆளுநர் மாளிகை தனி செயலகம் போல செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை மக்கள் ஏற்க…

2 Min Read
தமிழ்நாடு

குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு: கிளாண்டர்ஸ் பரவல் எதிரொலி!

கிளாண்டர்ஸ் பாக்டீரியா பரவல் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவான குதிரைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு.

1 Min Read
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அபராதம் உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் அபராதம் உயர்வு: ரூ.2,500 வரை செல்லலாம்!

சென்னையில் மெட்ரோ ரயிலில் இனி உரத்த குரலில் பேசுவதற்கும், ஹெட்போன்ஸ் இன்றி இசை கேட்பதற்கும் அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.1000: வங்கி கணக்கில் பணம் வரவு!

உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திட்டங்கள் தொடரும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?