MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியா

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

Admin
Last updated: மே 10, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இரண்டு நாள் பயணமாக திருப்பதி வந்தார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாளான இன்று தலைமை தேர்தல் ஆணையாளர் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் வாசலில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். வகுல மாதா, தங்க கோபுரம், பாஷ்யகாரர் சந்நிதி மற்றும் யோக நரசிம்மரையும் தரிசனம் செய்தார். வழிபாடுகளுக்குப் பிறகு ரங்கநாயகுலா மண்டபத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி பிரசாதம் வழங்கினார். பட்டு வஸ்திரங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி
Next Article அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் வளைகாப்பு விருந்தில் 40 பேருக்கு உடல்நலக்குறைவு

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாஹர் மாவட்டத்தில் உள்ள சல்ஹவான் கிராமத்தில் நேற்று நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்டோர், விருந்தில் பரிமாறப்பட்ட…

1 Min Read
ஆன்லைன் மோசடி தொடர்பாக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல்
இந்தியா

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெப்டோவுக்கு ரூ.7 லட்சம் அபராதம்.

1 Min Read
இந்தியா

“கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்

சென்னை: “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க... உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க” என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான…

1 Min Read
இந்தியா

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான 14 முக்கிய காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSP) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?