MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி

தமிழ்நாடு

‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி

Admin
Last updated: மே 10, 2026 6:29 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா, நடிகை த்ரிஷா மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் வாழ்த்துக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதையொட்டி, எனக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த நரேந்திர மோடி அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது மக்களின் நலனும், முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, ஒன்றிய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: அணி உரிமையாளர்கள் வீரர்களுடன் உரையாட தடை
Next Article அதிமுகவில் நடப்பது என்ன? 2-வது நாளாக இபிஎஸ், சிவி சண்முகம் தனித்தனியே ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து அரசு கொள்கை முடிவெடுக்க…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன்…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன? பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!

வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி, பயிர்களுக்கான ஆதார விலை அறிவிக்க வேண்டும் என விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,760 கன அடியில் இருந்து 7,151 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பெய்யும் மழையால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய கள உதவியாளர் தேர்வு: ஷூ அணிந்து கம்பம் ஏறலாம்!

மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் முக்கிய மாற்றம். இனி ஷூ அணிந்து மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வில் பங்கேற்கலாம்.

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? – இபிஎஸ் தாக்கு

மின் கட்டண உயர்வு, மேகதாது அணை, காவிரி நீர் விவகாரங்களில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடந்த…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?