MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து

Admin
Last updated: மே 10, 2026 5:29 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

வணக்கம். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சரியான நேரத்தில் விஜய் அவர்களுக்கு தோளோடு தோள் நின்று, ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘எல்.ஐ.கே’ படத்தில் ஏதோ ஒன்று பொருந்தவில்லை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒப்புதல்
Next Article IPL 2026: ஓரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீர ஜெமி ஓவர்டன்.. தடுமாறிய லக்னோ அணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் குறித்த சிறப்புப் பார்வை

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், அதன் வலிமையையும், எதிர்காலப் பங்களிப்பையும்…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் மீண்டும் கூட்டணி

சுமார் ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, பஞ்சாப்…

நவம்பர் 25, 2026

உணவளித்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விசுவாச நாய்

மத்திய பிரதேசத்தில், தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில்…

நவம்பர் 25, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசுகிறார்
தமிழ்நாடு

பெண்களை இழிவாக பேசாதீர்கள்: உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் அறிவுரை

தமிழக சட்டப்பேரவையில் பெண்களை இழிவாக பேசக்கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் மறைமுகமாக அறிவுரை வழங்கினார். சட்டம் ஒழுங்கு குறித்து பதிலளித்த அவர், சைபர் குற்றங்களும்…

2 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

மாமன்னர் பூலித்தேவர்: டிடிவி தினகரன் புகழாரம்

மாமன்னர் பூலித்தேவரின் 303வது பிறந்தநாளை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

1 Min Read
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தமிழ்நாடு

மதுரை: 24 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்காக 24 பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
அமைச்சர் வினோத் உழவர் ஏஐ திட்டம் குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

உழவர் ஏஐ திட்டம் அறிமுகம்: ரூ.2 கோடி ஒதுக்கீடு

தமிழக வேளாண் பட்ஜெட்டில் 'உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்' (Uzhavar AI) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய உற்பத்தித்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?