MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
விளையாட்டு

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

Admin
Last updated: May 10, 2026 4:54 pm
Admin
Share
SHARE

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 12-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 2 வெற்றி, 3 டிரா, 6 தோல்வியுடன் 13-வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக கொச்சியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இன்னொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-முகம தன் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது
Next Article இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

விளையாட்டு

கோலி vs வைபவ்: ஐபிஎல் முதல் 18 போட்டிகளில் அசத்தியது யார்?

ஐபிஎல் தொடக்கத்தில் விராட் கோலி மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் முதல் 18 போட்டிகளின் புள்ளிவிவர ஒப்பீடு: யார் சிறந்து விளங்கினார்கள்?

1 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி வளர்ச்சி: 8 மணி நேர பயிற்சி, 600 பந்துகள் ரகசியம்!

இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி வளர்ச்சிக்கு பின்னால் உள்ள அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா, தினமும் 8 மணி நேர தீவிர பயிற்சி மற்றும்…

2 Min Read
விளையாட்டு

11 பந்தில் அரை சதம்: சூர்யவன்ஷி அசத்தல் சாதனை!

தம்புல்லாவில் நடந்த முத்தரப்பு ஏ ஒருநாள் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரியுடன் அரை சதம் அடித்து…

1 Min Read
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: ஈராக்கை வீழ்த்தி நார்வே அபார வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்வே அணி அபார வெற்றி பெற்றுள்ளது. எர்லிங் ஹாலந்து இரட்டை கோல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?