MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவில் அடுத்த சிக்கல்: முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில ஆக்கிரமிப்பு புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவில் அடுத்த சிக்கல்: முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில ஆக்கிரமிப்பு புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுகவில் அடுத்த சிக்கல்: முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில ஆக்கிரமிப்பு புகார்

தமிழ்நாடு

திமுகவில் அடுத்த சிக்கல்: முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில ஆக்கிரமிப்பு புகார்

Fernandez
Last updated: ஜூலை 12, 2026 9:54 காலை
Fernandez
Share
முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன்
நில ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்
SHARE

திமுகவில் அடுத்த விக்கெட் விழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நில ஆக்கிரமிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது தா.மோ. அன்பரசன் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். நிலத்தை ஆக்கிரமித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2024 தேர்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தர மறுப்பதாக, PCM Sons நிறுவனத்தின் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். தா.மோ. அன்பரசனின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில், ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக தனது சொத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதை சமீபத்தில்தான் தான் அறிந்ததாக ராஜேஷ் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள 5,500 சதுர அடி தனியார் நிலம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அலுவலகமாக 6 மாத குத்தகைக்கு எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குத்தகை காலம் முடிந்த பிறகும் அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நபரின் முகவரி போலியானது என்றும், இதுவரை எந்த வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும், நிலத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முயற்சி நடப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அவருக்கு தொடர்புடையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று PCM Sons நிறுவனத்தின் ராஜேஷ் சோமசுந்தரம் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வருவது, திமுக தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற புகார்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiDMKFormer MinisterLand GrabPCM SonsThamo Anbarasanசென்னைதா.மோ. அன்பரசன்திமுகநில ஆக்கிரமிப்புமுன்னாள் அமைச்சர்ராஜேஷ் சோமசுந்தரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மைதானத்தில் தனியாக அமர்ந்து அழுதபடி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி தனியாக அமர்ந்து அழுத வைபவ் சூர்யவன்ஷி.. கம்பீர் முடிவால் உடைந்த சிறுவன்.. என்ன நடந்தது?
Next Article பாத்திரங்களில் பேக்கிங் சோடா மற்றும் உருளைக்கிழங்கு தோலைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் காட்சி பேக்கிங் சோடா, உருளைக்கிழங்கு தோல்: பாத்திரங்கள் பளபளக்க டிப்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

நலிவடைந்த துறையை காத்தவர் ஸ்டாலின்: செந்தில்பாலாஜி பேட்டி

நலிவடைந்த மிந்துறையை காப்பாற்றியவர் மு.க.ஸ்டாலின் என்றும், தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.…

1 Min Read
தமிழ்நாடு

அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்

அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் 18 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?