MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மீனம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > ஜோதிடம் > மீனம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
ஜோதிடம்

மீனம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

Admin
Last updated: May 10, 2026 1:32 pm
Admin
Share
SHARE

இன்னல்கள் நீங்கும் வாரம். ஜென்மச் சனியால் வருமானம் குறைந்த நிலை மாறும். கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியும். சரளமான பொருள் வரவால் தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடையலாம்.

விரயமும், துயரமுமான நிலை மாறும். கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். அரசு தனியார் ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும், விற்கும் விசயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை தரும் இடப்பெயர்ச்சிகள் நடக்கும். திருமணத் தடை அகலும். வாழ்க்கை துணையை பிரிந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும்.

சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. குலதெய்வ பிரார்த்தனை மற்றும் பித்ருகள் சாந்தி பூஜைகள் நடத்த உகந்த காலம். மீன்களுக்கு பொரியிட பொருளாதார தடைகள் அகலும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்” – பா.ரஞ்சித்
Next Article கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை – முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?