MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

தமிழ்நாடு

விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

Admin
Last updated: மே 10, 2026 12:56 மணி
Admin
Share
SHARE

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிளினிக்கில் வேலை முடிந்ததும் வாடகை காரில் புருஷோத்தமன் சென்னைக்கு புறப்பட்டார்.

அந்த காரை துறையூரை சேர்ந்த பிரவீன்(30) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே பலப்பட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு சாலையோரத்தில் இருந்த மரத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே டாக்டர் புருஷோத்தமன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த டிரைவர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புருஷோத்தமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த புருஷோத்தமன் ஓய்வு பெற்ற அரசு டாக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி
Next Article தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாமலை வெளியிட்ட மெகா லிஸ்ட்: திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலம்!

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், மேலும் பல ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என…

1 Min Read
மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறி பெண்களை ஏமாற்றிய நபர் மீது போலீஸ் விசாரணை
தமிழ்நாடு

மொட்டை அடித்தால் ரூ.15,000: பெண்களை ஏமாற்றிய நபர் மீது போலீஸ் விசாரணை!

கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறி பெண்களை ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2 Min Read
ஆடி பெருக்கு பண்டிகை கொண்டாட்டம்
தமிழ்நாடு

ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சிறந்த நேரம் இது!

ஆடி பதினெட்டாம் பெருக்கு பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாலி கயிறு மாற்றவும், நல்ல கணவர் வேண்டி பூஜை செய்யவும் சிறந்த நேரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 Min Read
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர் அவலம்: நயினார் நாகேந்திரன் கேள்வி

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊழியர்களைப் போல நடத்துவதாகவும், கழிவுநீர் அடைப்பு போன்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?