MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி

லைஃப் ஸ்டைல்

தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி

Admin
Last updated: மே 10, 2026 12:25 மணி
Admin
Share
SHARE

நுங்கம்பாக்கத்தில், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகள்.

நுங்கம்பாக்கம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், தாம்பரம் கடற்கரை தடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மதியம் 1.40 மணி அளவில் மின்சார ரயில் இயக்கத்துக்கான உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதனால், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல் வரை ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.

ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். ரயில் சேவை சீராவதற்கு சற்று நேரம் ஆகும் என்று ரயில் நிலையங்களில் அறிவிப்பு வெளியானது. இதனால், எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, ரயில்கள், பேருந்துகளைப் பிடிக்க இருந்தவர்கள் ரயில்களில் இருந்து இறங்கி, மழையில் நனைந்தபடியே தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

இதற்கிடையே, பழுது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே பணியாளர்கள் விரைந்து வந்து, உயர் அழுத்த மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 3 மணி அளவில் மின்சார ரயில் சேவை சீரானது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
Next Article விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: விஜய்க்கு பா.ரஞ்சித் கோரிக்கைகள்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் பிறந்தநாள்: பேனர்களுக்குப் பதில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் ஆனந்த்

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள் இன்றி, நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், அன்னதானம் மூலம் கொண்டாட த.வெ.க. நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வில் இணையிறார் விஜயபாஸ்கர்: ஆதரவாளர்களுடன் இணைப்பு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த வாரம் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளார். இந்த இணைப்பு, புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நடிகை திரிஷாவின் இளமை ரகசியம் அம்பலம்!

நடிகை திரிஷாவின் இளமை தோற்றத்திற்கு என்ன காரணம் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?