MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழ்நாடு

கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

Admin
Last updated: மே 10, 2026 12:25 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விஜயின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை த.வெ.க. தலைவர் விஜய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.

முன்னதாக, விழாவிற்கு வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வந்திருந்த த.வெ.க. தலைவர் விஜய் கோட் சூட் அணிந்து மேடைக்கு வந்தபோது விழாவிற்கு வந்தவர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

#WATCH | Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu, shortly. pic.twitter.com/vD48w4lJL1

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மக்கள் நலன் காக்க விஜய்யின் அரசுக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்: அன்புமணி
Next Article தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

வதந்தி சீசன் 2 டிரெய்லர் வெளியீடு
தமிழ்நாடு

வதந்தி சீசன் 2: சசிகுமாரின் மிரட்டல் நடிப்பில் டிரெய்லர் வெளியீடு!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வதந்தி' வெப்-சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கான டிரெய்லர் வெளியானது. ஆகஸ்ட் 7 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

1 Min Read
சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் காட்சி
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் 151வது முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பொது தீட்சிதர்களால் நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் லட்டு பிரசாதம் பெற்றனர்.

1 Min Read
சேலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட பெண் உதவி பொறியாளர் கைது
தமிழ்நாடு

சேலத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம்: பெண் பொறியாளர் கைது

சேலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட பெண் உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் இடம்
தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு புகார்: 30 நாளில் ஆய்வு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொது இடங்களில் ஆக்கிரமிப்பு புகார் வந்தால் 30 நாட்களுக்குள் ஆய்வு தொடங்கி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?