MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்

தமிழ்நாடு

C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்

Admin
Last updated: மே 10, 2026 12:25 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

C.ஜோசப் விஜய் எனும் நான்… என விஜய் கூறும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பதவி பிரமாணம் செய்துகொண்டார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜயின் பெற்றோர் ஆனந்த கண்ணீரில் விட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Next Article மக்கள் நலன் காக்க விஜய்யின் அரசுக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும்: அன்புமணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷா: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

நடிகை த்ரிஷா, முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் குழாய் இணைப்புப் பணிகளுக்காக, இன்று 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு குடிநீர் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அதிகாரிகளே! இனி பொதுமக்களை நிற்க வைக்கக் கூடாது – பதிவுத்துறை அதிரடி

பொதுமக்களை நிற்க வைத்து பேசக்கூடாது என்றும், அமர வைத்து மட்டுமே பேச வேண்டும் என்றும் பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?