MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்
தமிழ்நாடு

கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்

Admin
Last updated: May 10, 2026 9:58 am
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.45 மணி அளவில் வந்தார். அவரை உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையுடன், Tuck செய்து இளைஞர் போன்று பக்காவாக வந்து இறங்கினர்.

#WATCH | TVK Chief C Joseph Vijay arrives at the Jawaharlal Nehru Stadium in Chennai, where he will take oath as the Chief Minister of Tamil Nadu shortly. (Source: TN DIPR) pic.twitter.com/4UvuSfAGxj

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை
Next Article சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 9 பாடப் புத்தகங்களை வெளியிட்டார். பள்ளிகள் ஜூன்…

2 Min Read
தமிழ்நாடு

சேலம் மக்களுக்கு 58 பைசா வட்டியில் கடன்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி! பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு 58 பைசா வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள்: முக்கிய ஆலோசனை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

சரிந்து வரும் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற தவெக மீது பழி: எடப்பாடிக்கு பதிலடி

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு மத்தியில், அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் முன்வைத்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?