MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

இந்தியா

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

Admin
Last updated: மே 10, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரவீந்​திர​நாத் தாகூரின் பிறந்த தினத்தை ஒட்டி கொல்​கத்​தா​வில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது:

பாஜக​வுக்கு எதி​ராக இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஓரணி​யில் திரள வேண்​டும். தேசிய கட்​சிகளும் பாஜக​வுக்கு எதி​ராக ஒன்​றிணைய வேண்​டும். இதுதொடர்​பாக அரசி​யல் கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்த நான் தயா​ராக உள்​ளேன்.

என்​னுடைய முதல் எதிரி பாஜக, இந்த நேரத்​தில் எதிரிக்கு எதிரி எனக்கு நண்​பன் என்ற கண்​ணோட்​டத்​தில் சிந்​திக்​கக்​கூ​டாது. எதிர்க்​கட்​சிகள் மட்​டுமன்றி மாணவர் அமைப்​பு​கள், தன்​னார்வ தொண்டு அமைப்​பு​களும் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டியது அவசி​யம்.

காங்​கிரஸ் தலை​வர்கள் கார்​கே, சோனியா, ராகுல், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்​னாள் முதல்​வர் கேஜ்ரி​வால் உள்​ளிட்​டோர் என்​னிடம் பேசினர். உத்​தவ் தாக்​கரே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தகவல்​களை அனுப்பி உள்​ளனர். அகிலேஷ் யாதவ் நேரில் வந்து ஆதரவை தெரி​வித்​தார். மாநில, தேசிய அளவில் பாஜக​வுக்கு எதி​ராக தொடர்ந்​து போ​ராடு​வேன்​. இவ்​வாறு மம்​தா பானர்​ஜி தெரி​வித்​தார்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!
Next Article போலந்து போட்டியில் 5-வது இடத்தில் குகேஷ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரசாயன பூங்காக்கள் திட்டம் குறித்து அறிவிக்கிறார்
இந்தியா

ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை, ரூ.3,030 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாடு முழுவதும் மூன்று புதிய ரசாயனப் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது ரசாயனத் துறையில் புதிய முதலீடுகளையும்…

2 Min Read
இந்தியா

ராகுல் காந்தி பிறந்தநாள்: நேரு-காந்தி குடும்பம் இனி பிரதமராக வாய்ப்பில்லை – பாஜக கிண்டல்

ராகுல் காந்தி தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை எதிர்கால பிரதமர் வேட்பாளராக சித்தரிக்கும் கருத்துக்களுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்…

1 Min Read
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு
இந்தியா

மாணவர்கள் மீது தடியடி: உச்ச நீதிமன்றம் கண்டனம்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையின் போது, தீவிரமான போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக,…

2 Min Read
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்
இந்தியா

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை: 12,000 போலீசார் பாதுகாப்பு

ஒடிசா மாநிலம் புரி​யில் உலகப் புகழ்​பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை வரும் ஜூலை 16-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?