MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போலந்து போட்டியில் 5-வது இடத்தில் குகேஷ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போலந்து போட்டியில் 5-வது இடத்தில் குகேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - போலந்து போட்டியில் 5-வது இடத்தில் குகேஷ்

விளையாட்டு

போலந்து போட்டியில் 5-வது இடத்தில் குகேஷ்

Admin
Last updated: மே 10, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

வார்சா: போலந்​தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்​பர் ரேப்​பிடு மற்​றும் பிளிட்ஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரேப்பிடு பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 9 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் பிளிட்ஸ் போட்டிகள் நேற்று நடைபெற்றன. 18 சுற்றுகள் கொண்ட இந்த பிரிவில் 9 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் குகேஷ் மேற்கொண்டு 4 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் அவர், 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

9-வது சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டூடாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமன் 16.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவர், பிளிட்ஸ் பிரிவில் 9 சுற்றுகளில் 3.5 புள்ளிகளை பெற்றார். மற்ற அமெரிக்க வீரர்களான வெஸ்லி சோ 16 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் ஃபேபியானோ கருணா 15 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு
Next Article முதல்-அமைச்சராக பதவியேற்கும் விஜய்க்கு ஒடிசா கடற்கரையில் மணல்சிற்பம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ்
விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல பென் ஸ்டோக்ஸ் தயார்? ஐபிஎல் வாய்ப்பு உண்டா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்பு. ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: PBKS ஃபீல்டிங் சரியில்லை – பத்ரிநாத் கடும் விமர்சனம்!

ஐபிஎல் 2026-ல் PBKS அணியின் ஃபீல்டிங் சொதப்பல் - முன்னாள் வீரர் பத்ரிநாத் கடும் விமர்சனம். கேட்சுகளை தவறவிட்டதும், களத்தில் பதற்றமும் கண்டனம்.

1 Min Read
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள்
விளையாட்டு

உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள 9 டெஸ்ட் வீரர்கள்: பிசிசிஐ அதிரடி

இலங்கை டெஸ்ட் தொடரில் இடம் பெறாத ஷமி, இஷான் கிஷன், சர்பராஸ் உள்ளிட்ட 9 வீரர்கள் துலீப் டிராபியில் விளையாட உள்ளனர். பிசிசிஐ-யின் இந்த முடிவு வீரர்களுக்கு…

2 Min Read
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் தி ஓவல் மைதானம்
விளையாட்டு

2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில்: ஐசிசி அறிவிப்பு

2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் ஜூன் 9-13 வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்து 2031…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?