MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!

இந்தியா

திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!

Admin
Last updated: மே 10, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சிகினி பாளையா அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், திருமண நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று காலை குனிகல்லில் இருந்து துமகூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே வந்த காருடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குனிகல் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மண்டியா மாவட்டம் சுவர்ணா சந்திரா பகுதியைச் சேர்ந்த குமார் நரசிம்மசாமி (65), அவரது மனைவி காயத்ரி (60), குமார் நரசிம்மசாமியின் தங்கை காயத்ரி (55) மற்றும் கார் டிரைவர் என்பது தெரியவந்தது. டிரைவரின் முழு விவரம் உடனடியாக தெரியவில்லை.

குமார் நரசிம்மசாமி தனது மனைவி மற்றும் தங்கையுடன் திருமண நாளை கொண்டாட கோவில் நகரமும், மலை வாசஸ்தலமுமான தேவராயதுர்காவுக்கு சென்றிருந்தார். அங்கு திருமண நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்
Next Article பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

தேர்வு சீர்திருத்தக் குழு உறுப்பினர்கள்
இந்தியா

தேர்வு சீர்திருத்தக் குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணர் நியமனம் – பின்னணி என்ன?

போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நீலேகனி தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. சிவன், தேசிய பாதுகாப்பு…

1 Min Read
ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
இந்தியா

நீட் தேர்வு ஒரு குற்றமா? மாணவர் போராட்டங்களுக்கு ராகுல் ஆதரவு

நீட் தேர்வு மாணவர்களின் உயிரைப் பறிப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

1 Min Read
சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்
இந்தியா

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லி ஐகோர்ட் அனுமதி

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1 Min Read
டெல்லி பல்கலைக்கழக மாணவர் யூனியன் தேர்தல் முடிவுகள்
இந்தியா

டெல்லி பல்கலைக்கழக தேர்தல்: ஏபிவிபி 3 பதவிகளில் வெற்றி

டெல்லி பல்கலைக்கழக மாணவர் யூனியன் தேர்தலில் ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் என 3 பதவிகளில் வெற்றி பெற்றுள்ளது. துணைத் தலைவர் தேர்தலில் அதிருப்தி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?