MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

இந்தியா

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

Admin
Last updated: மே 10, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

பெங்களூரு: கர்​நாடக காவல் துறை​யில் பணி​யாற்​றும் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின போலீ​ஸாருக்​கும் வீடு வாடகைக்கு தர மறுக்​கப்​படு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட வகுப்பை சேர்ந்த போலீ​ஸார், கர்​நாடக போலீஸ் டிஜிபி, பெங்​களூரு மாநகர ஆணை​யருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பரமேஷ்வர் கூறுகை​யில், ”பெங்​களூரு மாநகரில் பணி​யாற்​றும் காவலர்​களில் 40 சதவீத​மானவர்​கள் தங்​கும் அளவில் அரசின் குடி​யிருப்​பு​கள் இருக்​கின்​றன. இத்​தகைய பிரச்​சினை​களை தீர்க்க அரசு தரப்​பில் குடி​யிருப்​பு​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க வேண்​டி​யுள்​ளது.

அது தொடர்​பாக முதல்​வர் சித்​த​ராமை​யா​வுடன் ஆலோ​சித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். அதேவேளை​யில் சாதி பாகு​பாடு காரண​மாக வீட்டை வாடகைக்கு தர மறுப்​பவர்​கள் மீது சட்ட ரீதி​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்​” என்​றார்​.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் 20 இடங்களில் Live – விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு – லிஸ்ட்
Next Article பணமோசடி வழக்கில் பஞ்சாப் மந்திரி கைது; அரசியல் உள்நோக்கம் இல்லை – மத்திய மந்திரி ரிஜிஜு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

ரயிலில் தீ விபத்து வதந்தி: தண்டவாளத்தில் குதித்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியை நம்பி, தண்டவாளத்தில் குதித்த 4 பயணிகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1 Min Read
இந்தியா

ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

சிறைச்சாலை அனுபவம்: ஒரு நாள் கைதியாக வாழ ரூ. 2000 போதும் – அசத்தல் திட்டம்!

ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை, பொதுமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் 'சிறையை உணருங்கள்' என்ற புதிய திட்டத்தை…

1 Min Read
இந்தியா

பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இது அரசியல்…

3 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?