MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்

Admin
Last updated: மே 9, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார். அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார்

விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார். விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்புவிழா நடைபெறுகிறது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் வெற்றி
Next Article “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குருவாயூர் கோவிலில் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட தேதி

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து: மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு…

2 Min Read
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடகர் அறிவு
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு: களமிறங்கிய பா.ரஞ்சித், பாடகர் அறிவு!

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித், பாடகர் அறிவு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 Min Read
தமிழ்நாடு

டெலிகிராம், சிக்னலுக்கும் மத்திய அரசு நோட்டீஸ்: காரணம் என்ன?

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அடுத்ததாக, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை மறைத்து யூசர்நேம்களைப் பயன்படுத்தும்போது, இணையக் குற்றங்கள்…

1 Min Read
தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் மக்கள்

ராமநாதபுரத்தில் வீட்டு திண்ணையில் தூங்கிய 5 வயது சிறுமி, பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?