MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எதிர்கால சவால்களை சந்திக்க தயார் – முதல்வர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எதிர்கால சவால்களை சந்திக்க தயார் – முதல்வர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எதிர்கால சவால்களை சந்திக்க தயார் – முதல்வர் விஜய்

தமிழ்நாடு

எதிர்கால சவால்களை சந்திக்க தயார் – முதல்வர் விஜய்

Admin
Last updated: ஜூலை 1, 2026 10:13 மணி
Admin
Share
SHARE

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும், ஆறு மாதங்களில் கலைந்துவிடும் என சிலர் கூறுவதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், த.வெ.க. ஆட்சி ஐந்து ஆண்டுகள் நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

சென்னை அருகே நடைபெற்ற தோழமை கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர், 'தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது. மேலும் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வர உள்ளன. பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும்' என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 'ஊழலற்ற, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணிக்கு பெயர் உள்ளது. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான பெயரை அறிவிப்பேன். தோழமை கட்சிகளை ஒருங்கிணைக்க ஒரு குழுவை உருவாக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

மேலும், 'சமூக நீதி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நிச்சயம் கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழ்நாடுதவெகதோழமை கட்சிகள்முதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்!
Next Article லோகேஷ் கனகராஜ் நடித்த ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானா கொலை நடந்த பகுதி

தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இளைஞர் கொடூரமாக கொலை

தெலங்கானா கம்மம் பகுதியில், வளர்ப்பு நாய் ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்ததை தட்டிக்…

ஆகஸ்ட் 17, 2026

அசாம் பாலியல் வன்கொடுமை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

அசாமில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 17, 2026

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக தனது புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்துள்ளது.…

ஆகஸ்ட் 17, 2026

பாஜகவில் 65 நிர்வாகிகள் மாற்றம்: வெங்கடேசன் தேசிய செயலாளராக நியமனம்

பாஜக தேசிய அளவில் 65 நிர்வாகிகளை மாற்றம்…

ஆகஸ்ட் 17, 2026

கேரளாவின் பெயர் மாற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

நடிகை குஷ்பு பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்

பெண்களைப் பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் பகடைக்காய்கள் அல்ல என்றும், அவர்களை அவமதிக்கும் முன் சிந்திக்க…

1 Min Read
இன்றைய ராசிபலன்: ஆகஸ்ட் 16 2026 - ராசி சின்னங்கள்
தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: குடும்பத்தில் நிம்மதி, விருந்து நிகழ்ச்சியில் மகிழ்ச்சி!

ஆகஸ்ட் 16, 2026 சனிக்கிழமை ராசிபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடும்பத்தில் நிம்மதி, விருந்து நிகழ்ச்சியில் மகிழ்ச்சி.

4 Min Read
தமிழ்நாடு

முதல்வர் உத்தரவுக்காக போலீஸ் காத்திருப்பு – மேயர் பிரியா குற்றச்சாட்டு

அமைச்சர் டி.சரத்குமார் மீதான சர்ச்சையை கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 7 மணி ஆகியும் விடுவிக்கவில்லை என்றும், முதல்வர் உத்தரவுக்காக போலீஸ் காத்திருப்பதாகவும்…

2 Min Read
நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்
தமிழ்நாடு

நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் வசதிக்காக ஒரு கூடுதல் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?