MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்!

தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார் சி.விஜயபாஸ்கர்!

Admin
Last updated: ஜூலை 1, 2026 10:09 மணி
Admin
Share
SHARE

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் இலட்சியங்களால் தனது பொதுவாழ்வுப் பயணத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 35 ஆண்டுகளாக மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், விராலிமலை மக்களின் பேராதரவோடும் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'நேற்று போலவே… இன்று இன்னும் உறுதியாக… நாளை இன்னும் வலிமையாக… மண்ணுக்கான..மக்களுக்கான என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்!' எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாகவும், மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாகவும் திகழும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று, விஜயபாஸ்கர் தனது அரசியல் பயணத்தைத் தொடரவுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்சி.விஜயபாஸ்கர்தமிழக வெற்றிக் கழகம்விராலிமலைவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா – இங்கிலாந்து டி20: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு
Next Article எதிர்கால சவால்களை சந்திக்க தயார் – முதல்வர் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடுதல்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என அறிவித்தார். இது Formula 1 போன்ற பந்தயங்களை…

2 Min Read
முதல்வர் விஜய் மற்றும் பாஜக தலைவர்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் அரசை ‘கத்தி’ படத்துடன் ஒப்பிட்டு பாஜக விமர்சனம்

முதல்வர் விஜய் அரசை 'கத்தி' படத்துடன் ஒப்பிட்டு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக விமர்சனம். தேனி சிறை கைதிகள் தப்பியது, குழந்தைகள் காணாமல் போனது குறித்து கேள்வி.

2 Min Read
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாடு

அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட முன்னாள் அமைச்சர்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் 100 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வீடு உட்பட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

2 Min Read
விழுப்புரம் கோட்டத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதைக் குறிக்கும் அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

வருவாயை பெருக்க அரசு பேருந்துகள் நிறுத்தம்: விழுப்புரம் கோட்டம்

விழுப்புரம் கோட்டத்தில் வருவாயை அதிகரிக்க, வாரத்தில் 3 நாட்கள் 136 அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆறு மண்டலங்களை உள்ளடக்கியது.

1 Min Read

Home - தமிழ்நாடு - அதிமுகவில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: தவெகவில் இணைகிறார்

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: தவெகவில் இணைகிறார்

Admin
Last updated: ஜூன் 24, 2026 10:28 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து விலகி, தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வரும் திங்கட்கிழமை தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைய உள்ளார். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சபாநாயகர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே நான்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்த நிலையில், விஜயபாஸ்கரின் இந்த முடிவும் அதிமுகவின் பலத்தை சட்டப்பேரவையில் மேலும் குறைத்துள்ளது. 47 ஆக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தற்போது 42 ஆக சரிந்துள்ளது.

இந்நிலையில், வருகின்ற திங்கட்கிழமை அன்று திருவான்மியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில், சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளார். இந்த விழாவில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் முன்னிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் விலகி, மற்ற கட்சிகளில் இணைவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலகல் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅரசியல்எம்.எல்.ஏ. ராஜினாமாசி.விஜயபாஸ்கர்தவெகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உணவு ரிவ்யூ யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு
Next Article முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஐடி துறை ஆய்வுக்கூட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

You Might Also Like

தர்மபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்து
தமிழ்நாடு

தர்மபுரியில் ரயில் சக்கரத்தில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி

தர்மபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூரு-சேலம் ரயிலின் 5-வது பெட்டியில் தீ விபத்து. ரயில்வே ஊழியர்களின் விரைவான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

காவலர் நியமனத்தை தள்ளி வைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை ஓராண்டுக்கு தள்ளி வைத்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும், சட்டம் ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்…

2 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

மாதத்தில் ஒரு நாள் ‘No Bag Day’: மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 'தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம்' 2027-28 முதல் அமல். மாதத்தில் ஒரு நாள் 'No Bag Day', மாணவர்களுக்கு…

2 Min Read
நடிகர் பிரதீப் ராவத்
தமிழ்நாடு

தொட்டி ஜெயா, கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

சிம்புவின் 'தொட்டி ஜெயா' மற்றும் சூர்யாவின் 'கஜினி' படங்களில் வில்லனாக நடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

1 Min Read

Home - லைஃப் ஸ்டைல் - த.வெ.க.வில் இணையிறார் விஜயபாஸ்கர்: ஆதரவாளர்களுடன் இணைப்பு

லைஃப் ஸ்டைல்

த.வெ.க.வில் இணையிறார் விஜயபாஸ்கர்: ஆதரவாளர்களுடன் இணைப்பு

Admin
Last updated: ஜூன் 13, 2026 3:51 மணி
Admin
Share
SHARE

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வரும் வாரத்தில் த.வெ.க. கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கருடன், அவரது ஆதரவாளர்களும், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் பெருமளவில் த.வெ.க.வில் இணைய உள்ளனர். இந்த இணைப்பு, த.வெ.க. கட்சியின் வலிமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திடீர் அரசியல் நகர்வு, புதுக்கோட்டை மாவட்ட அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜயபாஸ்கரின் வருகை, த.வெ.க. கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜயபாஸ்கரின் இந்த முடிவு, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:PudukkottaiTamil Nadu Politicsஅரசியல்த.வெ.க.விஜயபாஸ்கர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry1
Surprise0
Cry0
Wink0
Previous Article தேவைக்கேற்ப ஆவின் பால் விநியோகம் தொடரும் – தமிழக அரசு
Next Article ரிஷப் பண்ட் பாடம் கற்க வேண்டும்: இர்பான் பதான் அறிவுரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆவின் பச்சைப்பால் விற்பனை குறைப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

லாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம், பச்சைப்பால் விற்பனையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும்…

2 Min Read
உலகம்

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்திற்கு மோடி வரவேற்பு: மேற்கு ஆசிய அமைதிக்கு வழிவகுக்குமா?

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உலக வர்த்தக பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
ஒட்டகப்பால் அருந்தும் நபர்
லைஃப் ஸ்டைல்

ஒட்டகப் பாலில் டீ: சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையா?

ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தாது என்றாலும், முதல் கட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையை குறைக்க உதவக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?