MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வைபவ் கிரிக்கெட் விளையாடு, படிப்பில் கவனம் செலுத்து: முன்னாள் வீரர் அறிவுரை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வைபவ் கிரிக்கெட் விளையாடு, படிப்பில் கவனம் செலுத்து: முன்னாள் வீரர் அறிவுரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - வைபவ் கிரிக்கெட் விளையாடு, படிப்பில் கவனம் செலுத்து: முன்னாள் வீரர் அறிவுரை

விளையாட்டு

வைபவ் கிரிக்கெட் விளையாடு, படிப்பில் கவனம் செலுத்து: முன்னாள் வீரர் அறிவுரை

Admin
Last updated: ஜூலை 1, 2026 7:03 மணி
Admin
Share
SHARE

இந்திய அணியில் அறிமுகமாக உள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தனது சிறுவயது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேரில் கலினன் அறிவுறுத்தியுள்ளார். 70 டெஸ்ட் மற்றும் 138 ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ள கலினன், கிரிக்இன்போ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் சூர்யவன்ஷி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

சூர்யவன்ஷியிடம் காணப்படும் திறமை அபாரமானது என்றும், ஆனால் இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற வணிக ரீதியான, சமூக ஊடகங்கள் நிறைந்த உலகில் 15 வயது சிறுவன் ஒருவன் நிறுத்தப்பட்டுள்ளான். இது போன்ற சூழலை கிரிக்கெட் உலகம் இதற்கு முன் கையாண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் இன்று ஒரு சிறுவனுக்கும், நூறு கோடி மக்களின் கருத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துவிட்டன. இந்த வயதில் அவரது ஒவ்வொரு அசைவும் உற்றுநோக்கப்பட்டு விமர்சிக்கப்படும். எனவே, அவர் வீட்டில் இருந்துகொண்டு பரீட்சைக்குத் தயாராக வேண்டும்; நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி தனது சிறுவயதுப் பருவத்தை அனுபவிக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தபோது, அவரைப் பொறுப்பான நபர்கள் வழிநடத்தினர். ஆனால் இன்று அந்த நிலை இல்லை என கலினன் கவலை தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் அதிக கவனம் பெற்ற பல வீரர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனதைச் சுட்டிக்காட்டிய கலினன், சூர்யவன்ஷி தனது எதிர்காலத்திற்காக சச்சின் டெண்டுல்கரைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என்றும், சச்சினை விடச் சிறந்த வழிகாட்டி கிடைக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, அறிமுக வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், கலினனின் இந்த அறிவுரை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அணிகிரிக்கெட்டேரில் கலினன்தென்னாப்பிரிக்காவைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 முக்கிய முடிவுகள்: மாணிக்கம் தாகூர் தகவல்
Next Article மேகதாது அணைக்கு எதிராக இளைஞர்கள் போராட அன்புமணி அழைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கோப்பையுடன் வெற்றிக் கொண்டாட்டம்
விளையாட்டு

ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா: 6 ஆண்டு கால ஆதிக்கம் குறித்த முழு விவரம்!

ஆசிய கண்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும்…

2 Min Read
கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ்
விளையாட்டு

நைட் கிளப் தகராறில் சிக்கிய இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ்: பென் ஸ்டோக்ஸ் உடன் இருந்த நிலையில் கைது

டெர்பி நைட் கிளப்பில் மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் கைது செய்யப்பட்டார். முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் உடன் இருந்தார்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் சரண்ஷ் ஜெயினின் தந்தை சுபோத் ஜெயின்
தமிழ்நாடு

புற்றுநோயை வென்று மகன் இந்திய அணியில் – நெகிழ்ச்சியில் தந்தை பேட்டி!

புற்றுநோயுடன் போராடியபடி, மகன் இந்திய அணிக்காக விளையாடுவதைக் காண காத்திருந்ததாக இந்திய வீரர் சரண்ஷ் ஜெயினின் தந்தை சுபோத் ஜெயின் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

கே.எல்.ராகுல் பேட்டிங் வரிசை மாற்றம்: ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலின் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐபிஎல் முடிந்தவுடன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?