MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்… இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்… திக்… நிமிடங்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்… இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்… திக்… நிமிடங்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்… இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்… திக்… நிமிடங்கள்

தமிழ்நாடு

நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்… இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்… திக்… நிமிடங்கள்

Admin
Last updated: மே 9, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவா? என்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

காலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த த.வெ.க. தலைவர் விஜய் தற்சமயம் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் தனது ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, தமிழக கூடுதல் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

#WATCH | Tamil Nadu: TVK chief Vijay leaves from his residence in Neelankarai, Chennai. So far, Congress, CPI and CPI(M) have extended their support to TVK to form a government in the state. pic.twitter.com/FxkZZh0HBG

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் ஆட்சி அமைக்க ஐயூஎம்எல் ஆதரவு – தவெக பலம் 120 ஆக உயர்வு
Next Article இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பெண் குழந்தை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஈ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கூட்டாளி
தமிழ்நாடு

தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!

தனிமையில் உல்லாசமென ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி, பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்…

2 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

அரசுப் பணி சலுகை அல்ல: டிடிவி தினகரன் கண்டனம்

தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை: டிடிவி தினகரன் கண்டனம். இது அரசின் அதிகார துஷ்பிரயோகம் என அமமுக பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு.

2 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலு திடீர் வாபஸ்!

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்த திடீர்…

1 Min Read
சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்தும் முன்னாள் டி.ஜி.பி. சீமா அகர்வால்
தமிழ்நாடு

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சீமா அகர்வால்: மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியில்

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சீமா அகர்வால், சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில் 6, 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் கற்பிக்கும் ஆசிரியராக பணியில் இணைந்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?