MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

தமிழ்நாடு

உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

Admin
Last updated: ஜூன் 30, 2026 4:33 மணி
Admin
Share
SHARE

மக்களே உஷார்! அடுத்ததாக உளுந்து விலையும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் உளுந்து சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட 40% குறைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் 28 லட்சம் டன்னாக இருந்த உளுந்து உற்பத்தி, இந்த ஆண்டு 22 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக எல் நினோ தாக்கம் பார்க்கப்படுகிறது. இதனால் உளுந்து சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உளுந்து தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.82 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தூரில் உளுந்து கிலோ ரூ.92-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பு குறைந்திருப்பதால், உளுந்து விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, வறட்சி மற்றும் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணங்களால் அரிசி விலையும் அதிகரிக்கும் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Agricultureஉளுந்துஉளுந்து சாகுபடிவிலை உயர்வுவிவசாயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
Next Article 23 வயது வீரரை ஏன் சேர்க்கிறீர்கள்? ஸ்ரீகாந்த் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுகிறார்

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு தேர்வுகளுக்கு இலவச இணையவழிப் பயிற்சி…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதல்வர் ஆவதை தடுத்தேனா? – ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவதை தடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். மு.க. ஸ்டாலினை சந்தித்தது நட்பு ரீதியிலானது என்றும், விஜய்யின் வெற்றி குறித்து…

3 Min Read
தமிழ்நாடு

நிதிநிலை ஆய்வு: முதல்வர் விஜய் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை!

தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய், இன்று முக்கிய அதிகாரிகளுடன் அரசு நிதிநிலை குறித்து ஆலோசனை நடத்துகிறார். நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட அமலாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

1 Min Read
தலைமைச் செயலர் சாய்குமார் லஞ்சம் புகார் குறித்த வாட்ஸ்அப் எண்ணை அறிவிக்கிறார்
தமிழ்நாடு

லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் 94981 80936 அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் சாய்குமார் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

1 Min Read
அமைச்சர் ஜெகதீஸ்வரி மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விருதுநகரில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?