MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது

Admin
Last updated: ஜூன் 30, 2026 4:04 மணி
Admin
Share
SHARE

தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக நிர்வாகியும், தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மற்றும் பண மோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகப் புகார்தாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுமார் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த மோசடியின் மதிப்பு ரூ.200 கோடி வரை இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளிடம் தலா ரூ.25 லட்சம் முதல் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

கைதான பி.டி. அரசகுமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Private Schools Scamதனியார் பள்ளிகள்திமுகபி.டி. அரசகுமார்மத்திய குற்றப்பிரிவுமோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திலக் வர்மா சுயநலமாக விளையாடினார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்
Next Article முதல்-அமைச்சர் விஜய்தான் தொடர்வார் – வைகோ பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுகிறார்

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு தேர்வுகளுக்கு இலவச இணையவழிப் பயிற்சி…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஒரே மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள்: விளாத்திகுளம் பள்ளி சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரே ஒரு மாணவிக்காக ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறையான கல்வி கற்பிக்கப்படுவதில்லை…

1 Min Read
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி; கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி

கேரளம் மாநிலம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் அவரது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்று கிருஷ்ணகிரி வழியாக காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,

1 Min Read
கேரளாவில் லிப்ட் விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி முதியவர்
தமிழ்நாடு

கேரளாவில் லிப்ட்டில் சிக்கி மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு

கேரளாவில், வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிப்ட்டில் தலை மாட்டிக்கொண்டு 75 வயது மாற்றுத்திறனாளி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
அமைச்சர் விக்னேஷ் மதுபானம் விநியோகம் குறித்து விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

ஆன்லைனில் மதுபானம் விற்பனை தவறு: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது தவறு என்றும், அனைத்து நிறுவனங்களின் மதுபானங்களும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?