MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கிருஷ்ணகிரி; கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கிருஷ்ணகிரி; கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கிருஷ்ணகிரி; கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி; கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி

Admin
Last updated: மே 11, 2026 1:21 மணி
Admin
Share
SHARE

கேரளம் மாநிலம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் அவரது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்று கிருஷ்ணகிரி வழியாக காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆனது.

பழுது நீக்கப்பட்டு காரில் சென்று கொண்டிருந்த போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி காரின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில், காரில் பயணித்த வணிக கப்பல் ஊழியரான தீபக் (28), மற்றும் அவரது சகோதரி திவ்யா(30) ஆகிய இருவரும் பலியாகினர்.

மேலும் ரவிந்திரன் (57), ஸ்ரீ பார்வதி (54), வினித் (42), சரோஜினி (65), அபிந்தேவ் (11), அகில்தேவ் (8), ரம்யா (30) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குதிரையேற்​றப் பயிற்சி பெற்றார் மஞ்சு வாரியர்
Next Article எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: முதல்வர் விஜய்க்கு பெற்றோர் நன்றி!

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக சாலைக்கு பெயர் சூட்டிய முதல்வர் விஜய்க்கு அவரது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

1 Min Read
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாடு

வாகன உரிமையாளர்களுக்கு குஷியூட்டும் தமிழக அரசு: GPS விலை அதிரடி குறைப்பு!

வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கண்காணிப்பு சாதனங்களின் விலையை தமிழக அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து சாதனம் ரூ.5,099, அவசரப் பொத்தான் ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

தகுதியில்லைனா நீக்கம்: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!

அரசு வழக்கறிஞர் நியமனங்களில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், 6 மாதங்களுக்குள் தகுதி இல்லையெனில் நீக்கம் என அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2 Min Read
ஜோதிடர் ராசிபலன் கணிக்கும் காட்சி
தமிழ்நாடு

19-07-2026 இன்றைய ராசிபலன்: பிரச்சனைகளிலிருந்து விடுதலை, முன்னேற்றம் நிச்சயம்!

19-07-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? பிரச்சனைகளிலிருந்து விடுதலை, முன்னேற்றம் நிச்சயம்!

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?