MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Admin
Last updated: June 29, 2026 3:40 pm
Admin
Share
SHARE

‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று ஸ்கிரிப்ட் படித்து பேசிய முதலமைச்சர், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய ஒருவரை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். ‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? #SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sofa Model ஆட்சிஅரசியல்உதயநிதி ஸ்டாலின்சொத்துக்குவிப்பு வழக்குதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்
Next Article அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பரபரப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டசபை நேரலை நிறுத்தம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தான் நீண்ட நேரம் பேசியதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்த முழுமையான விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளுவரையே இருளில் ஆழ்த்திய ஆட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது ஆட்சியின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முக்கிய அறிவிப்பை வெளியிடும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ், தனது வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவை ஜூன் 11ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் பிரவேசம்…

1 Min Read
தமிழ்நாடு

தாமிரபரணி கரையோர மேம்பாட்டுக்கு ரூ.59.05 கோடி டெண்டர்

தாமிரபரணி ஆற்றின் கரையோர மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.59.05 கோடி மதிப்பீட்டில் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கரையோரப் பகுதிகளை வலுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?