MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோவை: பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி – பொதுமக்கள் எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கோவை: பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி – பொதுமக்கள் எச்சரிக்கை!
தமிழ்நாடு

கோவை: பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி – பொதுமக்கள் எச்சரிக்கை!

Admin
Last updated: June 29, 2026 12:12 pm
Admin
Share
SHARE

கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்த நிலையில், தோண்டப்பட்ட பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் முறையாக மூடாமல், வெறும் மண்ணை மட்டும் கொட்டி அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அதிக எடையுடன் வந்த கனரக லாரி ஒன்று அந்த சாலையைக் கடக்க முயன்றபோது, மண்ணுக்குள் அதன் சக்கரங்கள் இறங்கி 'லாக்' ஆனது. லாரியின் பின் சக்கரங்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கியதால், லாரி ஒருபுறமாகச் சாய்ந்தது.

பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடைப் பள்ளங்களை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பெரிய விபத்துகள் நேரிடும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய முறையில் பள்ளங்களை மூடாததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கோவைபாதாள சாக்கடைமாநகராட்சிலாரிவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி: பயங்கர சதி அம்பலம்!
Next Article IND vs IRE: சஞ்சு சாம்சன் மீது ஆகாஷ் சோப்ராவின் கவலை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரேசன் அரிசி விநியோகம்: விஜய் அரசை விமர்சிக்கும் டி.டி.வி. தினகரன்

மதுரை மேற்கு தொகுதியில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், முதலமைச்சர் விஜய் அரசை டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு அவர்…

1 Min Read
தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள 2 விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். தடகள வீராங்கனை சமீஹா…

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய், சென்னையில் 300 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் பெரம்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.

1 Min Read
தமிழ்நாடு

நீட் மறுதேர்வு: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வுக்காக, மாணவர்களின் மனநலனை காக்க தமிழ்நாடு அரசு 14416 மற்றும் 104 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது. மனநல ஆலோசனைகள் தொலைபேசி மூலம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?