MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி: பயங்கர சதி அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி: பயங்கர சதி அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி: பயங்கர சதி அம்பலம்!

தமிழ்நாடு

மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதி: பயங்கர சதி அம்பலம்!

Admin
Last updated: ஜூன் 29, 2026 12:04 மணி
Admin
Share
SHARE

மும்பையில் மொஹரம் ஊர்வலத்தின் போது 15,000க்கும் மேற்பட்டோரைக் கொல்ல நடந்த பயங்கர சதி அம்பலமாகியுள்ளது. தெற்கு மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு ஷியா இஸ்லாமியர்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயாஸ் பிரேம்ஜி என்ற நபர், நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் எனப் பொய் கூறி மர்மமான மாத்திரைகளை விநியோகித்துள்ளார். இதை உட்கொண்ட சிலருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஊர்வலத்தில் இருந்த மூன்று பெண் தன்னார்வலர்கள் பயாஸ் பிரேம்ஜியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரைத் தடுத்து நிறுத்தி போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பைகுல்லா போலீசார் பயாஸ் பிரேம்ஜியைக் கைது செய்து, அவரிடமிருந்து மாத்திரைகளைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆன்லைனில் 30,000 காலி கேப்சூல்களையும், எலி விஷத்திற்குப் பயன்படுத்தப்படும் 50 கிலோ ‘சிங்க் பாஸ்பைடு’ என்ற உயிர்க்கொல்லி வேதிப்பொருளையும் வாங்கி, தனது ஹோட்டல் அறையிலேயே விஷ மாத்திரைகளைத் தயாரித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குறைந்தது 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கைதான பயாஸ் பிரேம்ஜி சமீப காலங்களில் ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளார். இதன் பின்னணியில் சர்வதேசச் சதி அல்லது பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மனைவியைப் பிரிந்ததால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 123 (விஷம் கொடுத்துக் காயம் ஏற்படுத்துதல்) மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை மத்திய குற்றப்பிரிவினர் அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mumbaiசதிபயங்கரவாதம்மும்பைமொஹரம்விஷ மாத்திரைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.100 கோடி செலவில் ‘மூக்குத்தி அம்மன் 2’ – எப்போது வெளியாகும்?
Next Article கோவை: பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி – பொதுமக்கள் எச்சரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தேர்தல்: நண்பர்கள், பகைவர்கள் யார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த தேர்தல் யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார். சில கட்சிகள் பதவி ஆசையால் விலகிவிட்டதாக…

1 Min Read
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

உதயநிதிக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு: தஞ்சை போலீசார் சென்னை வருகை

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த போலீசார் சென்னை வந்துள்ளனர்.

1 Min Read
மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் லோகோ
தமிழ்நாடு

மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதை சரிசெய்ய ஐ.ஆர்.சி.டி.சி. தனது இணையதளத்தை மேம்படுத்தி புதிய வடிவமைப்புடன் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா பேட்டி

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?