MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

இந்தியா

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

Admin
Last updated: ஜூன் 28, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுகையில், "விஞ்ஞான அடிப்படையிலும், மூடநம்பிக்கைகளை தவிர்த்தும் செயல்பட வேண்டும். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பல குடும்பத்தினர் தங்க நகை புதிதாக வாங்குவதை தவிர்த்து, தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை உருக்கி புதிய நகை செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது. மக்கள் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்."

மேலும், "ஜூன் மாதம் சி-295 ரக விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நமது நாட்டிலேயே சி-295 ரக விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளது. 40 எண்ணிக்கையில் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள் கடற்படையில் இணைந்துள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹர்கிலா எனப்படும் அரிய பறவை இயற்கையை தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் மூடநம்பிக்கையால் புறக்கணிக்கப்பட்ட இந்த பறவையை, விஞ்ஞானி பூர்ணிமாதேவி பர்மன் தனது விழிப்புணர்வு மூலம் மக்களின் மனதில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாக மாற்றினார். இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் ஹர்கிலா படையாக இணைந்து இந்த அரிய பறவையை பாதுகாத்து வருகிறார்கள். சரியான தகவல் சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பல சகாப்தங்களாக மரங்களின் வேர்களை வழிநடத்தி உருவாக்கப்படும் இந்தப் பாலங்கள், காலப்போக்கில் மேலும் வலிமை பெறுகின்றன. இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கை முறைக்கும், பொறுமைக்கும், படைப்பாற்றலுக்கும் இவை சிறந்த எடுத்துக்காட்டு. இந்த தனித்துவமான வேர்ப்பாலங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க இந்தியா விண்ணப்பித்துள்ளது" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சி-295 விமானம்தங்கம்பிரதமர் மோடிமன் கி பாத்விநாயகர் சதுர்த்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம் பெண் உயிரிழப்பு
Next Article இந்திய அணியில் சர்பராஸ் கான்: வெங்சர்க்காரின் அறிவுரை என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

இந்தியா

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வடமாநிலங்களில் உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

1 Min Read
மத்திய பிரதேசத்தில் கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் போலீஸார்
இந்தியா

வாட்ஸ்அப் தகவலால் ரூ.21 கோடி இழந்த பட்டய கணக்காளர்

மத்திய பிரதேசத்தில் வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.21 கோடி இழந்த பட்டய கணக்காளர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2 Min Read
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு
இந்தியா

ரேஷன் கடைகளில் தரமான அரிசி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் இனி தரமான அரிசி விநியோகிக்கப்படும்.

2 Min Read
அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
இந்தியா

அசாமில் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?