MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சேலம்: முகவரி கேட்டு நகை பறித்த மர்ம நபர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சேலம்: முகவரி கேட்டு நகை பறித்த மர்ம நபர்கள்
தமிழ்நாடு

சேலம்: முகவரி கேட்டு நகை பறித்த மர்ம நபர்கள்

Fernandez
Last updated: June 28, 2026 7:19 am
Fernandez
Share
SHARE

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3.75 பவுன் தாலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மனைவி ரேவதி (38). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில், ரேவதி தனது உறவினர் வீட்டின் அருகே வாசலில் தெளிப்பதற்காக சாணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஓமலூர் செல்வதற்கு வழி கேட்டுள்ளனர்.

ரேவதி அவர்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென ரேவதியின் கழுத்தில் இருந்த 3.75 பவுன் தாலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த ரேவதி, உடனடியாக ஓமலூர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதிகாலையில் பெண்ணிடம் தாலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeஓமலூர்சேலம்தாலிக் கொடிதிருட்டுநகை பறிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சிறுநீர் தொற்று: அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்
Next Article 149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய உலக சாதனை: 401 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் ஜோடி அசத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து தொழில் நலிவடைவதாகவும், இதனால்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பழனி முருகன் கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர் பணிநீக்கம்

பழனி முருகன் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய பக்தர்களிடம் ₹3 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவலர் முத்து, லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து பணியில் இருந்து நீக்கப்பட்டார்.…

1 Min Read
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது. மேலும்…

1 Min Read
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

அ.தி.மு.க.வில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம் தொடரும்'…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?