MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்

க்ரைம்

கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்

Admin
Last updated: ஜூன் 26, 2026 10:39 மணி
Admin
Share
SHARE

சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஆசைக்கு இணங்கினால் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிப்பேன்' என்று மிரட்டி, தாய், தந்தை இல்லாத அந்த சிறுமிக்கு ராஜு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்குச் சென்று மூன்று முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்யும் சிறுமிகளை மட்டுமே அணியில் சேர்ப்பதாகவும் பயிற்சியாளர் ராஜு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கொடூரமான சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் கண்ணகி நகரில் உள்ள செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு, தற்போது தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கண்ணகி நகர்கபடிசென்னைபாலியல் புகார்போக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை: ஒரே பைக்கில் 4 மாணவர்கள் – வைரலாகும் ஆபத்தான சாகச வீடியோ!
Next Article கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மாநகர போக்குவரத்து கழக பேருந்து
தமிழ்நாடு

சென்னையில் மகளிர் சிறப்பு பேருந்துகள் நிறுத்தம்: வதந்தி என MTC விளக்கம்

சென்னையில் 100 மகளிர் சிறப்புப் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என மாநகர போக்குவரத்து கழகம் (MTC) விளக்கம் அளித்துள்ளது. 1,724 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்…

1 Min Read
திருமணப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அரசு பேருந்து மோதி உயிரிழந்த இளம்பெண்
தமிழ்நாடு

திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண் அரசு பேருந்து மோதி பலி

திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண், போரூர் அருகே அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரி காயமடைந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
க்ரைம்

தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை…

1 Min Read
சென்னையில் ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில் சேவை
தமிழ்நாடு

சென்னையில் இன்று 8 மின்சார ரயில்கள் ரத்து: பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இன்று 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில்கள் இயக்கப்படாது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?