MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதிய மாவட்டம் அமைகிறது: கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > புதிய மாவட்டம் அமைகிறது: கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்!
தமிழ்நாடு

புதிய மாவட்டம் அமைகிறது: கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்!

Admin
Last updated: June 26, 2026 4:14 pm
Admin
Share
SHARE

தமிழ்நாட்டிற்கு புதிய மாவட்டம் உருவாகும் என வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது கும்பகோணம் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாநகரம், காவிரி மற்றும் அரசலாறு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும், கும்பகோணம் வெற்றிலை, திருப்புவனம் பட்டு, நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு மற்றும் பூஜை சாமான்கள் வாங்க வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், 'கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பருவ கால மாற்றங்கள் நிகழும் எல்நினோ கால கட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதி மக்களுக்கு உகந்த பயிர்களை சாகுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கும்பகோணம்தமிழ்நாடுபுதிய மாவட்டம்வினோத்வேளாண்மைத்துறை அமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
Next Article திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்த சர்ச்சை – அவரே விளக்கம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்ணை மருத்துவர்கள் பாராட்டினர். பாம்பை…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவின் நாசிக்கில், நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட…

June 26, 2026

மக்களின் நம்பிக்கையே பலம் – ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று…

June 26, 2026

You Might Also Like

அரசியல்

தமிழக சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள உள்ளூர் சிறிய ரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.340-ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஏப்ரல் 1 முதல்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 30.05.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமமுடிவாக்கம் பகுதியில் மின் விநியோகம் தடைபடும். பராமரிப்பு பணி காரணமாக இந்த…

1 Min Read
தமிழ்நாடு

ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!

ஊட்டியில் ரோஜாக்களால் ஆன பறவை உருவங்கள் நிறைந்த கண்காட்சி இன்று தொடங்கியது. மே 18 வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழிசை

தற்போதைய விஜய் ஆட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பழக்கம், ஊழல் ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தமிழிசை சவுந்திரராஜன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?