MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 25, 2026 1:42 மணி
Admin
Share
SHARE

திமுக ஆட்சியில் 32 துறைகளில் தலா 16 துறைகள் என உதயநிதிக்கும், மாப்பிள்ளை சபரீசனுக்கும் பிரித்துக் கொண்டு வசூலித்து, மொத்த அமைச்சர்களும் கொண்டு போய் கொடுத்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியையும் மீறி கேலிகள், ஒருமையில் பேசும் பேச்சுக்களை பார்த்திருப்பீர்கள். முதல்வர் ஒவ்வொரு நாளும் 5 மணிநேரம் பொறுமையாக அமர்ந்து குறிப்புகளை எடுக்கிறார். முதல்வர் பேசவில்லை, பேசவில்லை என்று அவருக்கு எதிராக தோற்றத்தை திமுகவினர் உருவாக்குகின்றனர். அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகே, முதல்வர் பதிலளித்து பேசுவது மரபு. இதுவரை எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்து வருகிறார்" என்று கூறினார்.

மேலும் அவர், "4 நாட்களாக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை விசிக தலைவர் திருமாவளவன் பார்க்க வேண்டும். கொளத்தூர் என்று சட்டசபையில் சொல்லக்கூடாதா? முதல்வர் கட்சி நிதி என்று தான் சொன்னார். அனைத்து கட்சிகளும் இருக்கையில், திமுக மட்டும் ஏன் எழுந்தார்கள். அவங்களுக்கு தெரியும், அனைத்து துறைகளிலும் கட்சி நிதி இருக்கிறது. துறை ரீதியாக ஊழலுக்கு என்று திட்டம் தீட்டியுள்ளார்கள். திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளி உரிமத்தை புதுப்பிக்க ஒவ்வொரு பள்ளியிடம் இருந்து ரூ.25 லட்சம் நிதி வாங்கியிருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கு தெரியும். முதல்வரின் உரைக்குப் பிறகு வேறு யாரும் பேச முடியாது. ஆனால், சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு அவகாசம் தருகிறேன் என்கிறார். கட்சி நிதி, குடும்ப நிதி என்றாலே திமுக தான் என்று அனைவருக்கும் தெரியும். இதை பேசுவதற்கு உதயநிதிக்கு நேர்மையும், துணிச்சலும் இல்லை. வெளிநடப்பு செய்த உதயநிதி செய்தியாளர்களிடம் பேசியதை, சட்டசபையில் பேசியிருக்கலாமே?"

"முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தார்கள். அதனால் தான் தோல்வியடைந்தனர். திமுக எங்களின் அரசியல் எதிரி. மக்களுக்கான அரசியலை செய்து வருகிறோம். கூட்டணி கட்சிகளிடம் விளக்கிக் கொண்டு இருக்கிறோம். ஆளுர் ஷா நவாஸை தங்களது கட்சிக்கு வருமாறு ஸ்டாலின் நேரடியாக பேசி வருகிறார். இதுதான் பண்ணையார்தனம். ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் தான் ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அவதூறு பேசுகின்றனர். ஸ்டாலின் நடிப்பு அரசியலை செய்கிறார்" என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்ஊழல்சபரீசன்தமிழ்நாடு அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜனநாயக சுதந்திரத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம்: எல். முருகன்
Next Article மின்சாரத் துறையில் முறைகேடு: ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2 Min Read
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாடு

மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் 'இந்திய அரசு'…

2 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கோவாவில் நடந்த குஷ்பு மகள் திருமணத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை அவர் நினைவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?